HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 12201 - 12250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12201 – 12250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12201 – 12250 மூலிகைச் சரக்குகள்

வருக்கைக்கனி – பலாப்பழம்
வருடகக்கொடி – முடக்கொத்தான்
வருடகச்செடி – பெருஞ்செந்தொட்டி
வருணவிந்துசிப்பி – முத்துச்சிப்பி
வருந்துருமரம் – கோங்குமரம்
வருவிக்குடை – முழங்கால்சிப்பி
வருவியம் – முழங்கால்
வருவிளிமரம் – ஆவிமரம்
வரைப்பத்திரி – மாசிப்பத்திரி
வரைப்பாசி – கற்பாசி
வரைப்பாலை – மலைப்பாலைமரம்
வரைமாமரம் – மலைமாமரம்
வரையறுத்தான்கொடி – பேய்த்தம்பட்டையவரை
வரையாலமரம் – கல்லாலமரம்
வரையாலிகமரம் – முன்னைமரம்
வரையெருக்கிலைமரம் – மலையெருக்கிலைமரம்
வலம்புரிக்காய் – திருகுக்காய்
வலினமரம் – பொறித்தேற்றாமரம்
வலைக்காளான் – மஞ்சட்காளான்
வலைசிகரத்தினை – செந்தினை
வல்லகைமரம் – வாழைமரம்
வல்லாகினிக்கொடி – கருங்கொடி
வல்லாரைக்கொடி – நீர்வல்லாரைக்கொடி
வல்லிகக்கொடி – செவ்வல்லிக்கொடி
வல்லிகச்செடி – மிளகுச்செடி
வல்லிக்காய்விரை – முள்முருங்கை விதை
வல்லிருமரம் – முருக்குமரம்
வல்லிலோமக்காய் – வலம்புரிக்காய்
வல்லைமரம் – புனல்முருங்கைமரம்
வவ்வியமரம் – மணிமுத்து வேங்கைமரம்
வழலை – சவுக்காரக்குரு – பூநீரிலெடுத்தசாரம்
வழலைநீர் – கன்னிக்குடநீர், சவுக்காரநீர்
வழிபடுதவசி – மருட்கற்றாழை
வழியாமணக்கு – புல்லாமணக்கு
வழுக்கைமரம் – வட்டவழுக்கை மரம்
வழுக்கோபிகக்கீரை – முளைக்கீரை
வழுதலைச்செடி – கத்திரிச்செடி
வழுத்தேமாமரம் – மலைமாமரம்
வழுவைமரம் – மலையெருக்கிலை மரம்
வளையம் – சீனம்
வளையலுப்பு – வெண்காரவுப்பு , மதியுப்பு
வள்ளற்கீரை – வல்லாரைக்கீரை
வள்ளிகாக்கொடி – சீந்திற்கொடி
வள்ளிகாத்தினை – வெண்தினை
வள்ளிகிழங்கு – பழிக்கிழங்கு
வள்ளியம் – மிளகு
வள்ளரிக்கொடி – காட்டுவெள்ளரிக் கொடி
வள்ளைக்கொடி – வங்கார வள்ளைக்கொடி
வறகுலியரிசி – கார்போகவரிசி
வறட்சுண்டிக்கொடி – நெட்டிக்கொடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments