HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 12901 - 12950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12901 – 12950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12901 – 12950 மூலிகைச் சரக்குகள்

வேப்பாலாகமரம் – வெட்பாலைமரம்
வேப்பிலைநங்கை – மிளகாய்நங்கை
வேப்பூலிகவிரை – பூனைக்காலிவிரை
வேம்பாடம்பட்டை – சாயப்பட்டை
வேம்பாதிகச்செடி – நிலவேம்புச்செடி
வேம்பின்மேற்புல்லுருவி – நிம்பமேற்புல்லுருவி
வேம்புக்கொட்டை – வேப்பம்விரை
வேம்புமரம் – வேப்பமரம்
வேயரிசி – மூங்கிலரிசி
வேயல்மரம் – மூங்கில்மரம்
வேயிகாரம் – வெங்காரம்
வேய்மரம் – வேரல்மரம், மூங்கில்மரம்
வேரகக்கொடி – கற்பூரவல்லிக்கொடி
வேரல்மரம் – வேய்மரம்
வோச்சுமச்செடி – வெள்ளெருக்குச்செடி
வோச்சூரிச்செடி – நத்தைச்சூரிச்செடி
வோச்செடி – இருவேலிச்செடி
வோணக்கிக்கொடி – பைதிரிதிக்கொடி
வேர்க்கடலை – நிலக்கடலை
வேர்க்காந்திச் செடி – விஷ்ணுகரந்தைச் செடி
வேர்க்கொம்பு – இஞ்சி
வேர்க்கொழுந்து – வேலங்கொழுந்து
வேர்ப்பலா – முட்பலா
வேர்ப்பேலகச்செடி – காட்டேலச்செடி
வேலாமரம் – கருவேலாமரம்
வேலரமுற்றாழை – கடற்றாழை
வேலாமேற்புல்லுருவி – வேலின்மேற்புல்லுருவி
வேலாரைக்கொடி – கடலாரைக்கொடி
வேலிக்கொடி – வேலிப்பருத்திக்கொடி
வேலிக்கொவ்வைக்கொடி – கோவைக் கொடி
வேலிப்பருத்திக்கொடி – உத்தாமணிக் கொடி
வேலின்மேற்புல்:லுருவி – விதூசுமேற்புல்லுருவி
வேலித்தட்டை – கரும்புத்தட்டை
வேலிமுள் – கருவேல்முள்
வேல்மரம் – வேலாமமரம்
வேல்முகக்கொடி – கல்லாரைக்கொடி
வேழகக்கொடி – பீர்க்குக் கொடி
வேழதிமரம் – மூங்கில்மரம்
வேழாகிகக்கொட்டை – பூந்திக் கொடி
வேழ்த் தட்டை – கரும்புத் தட்டை
வேளாதரமரம் – வைம்புரசம்
வேளுகிப்பட்டை – வேம்பாடம் பட்டை
வேளுசிக்கட்டை – அகிற்கட்டை
வேளைச்செடி – தைவேளைச்செடி
வேறினக்கி – கற்பவுற்பத்தி
வேனில்நீர் – எச்சிலுமிழ்நீர்
வைகுராச்செடி – தும்பைச்செடி
வைகுண்ணியமரம் – பேரிலந்தைமரம்
வைக்கிராந்தபாஷாணம் – குமுதபாஷாணம்
வைக்கிராந்திதச் செடி – கிரந்திநாயகச் செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments