HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 12951 - 13000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12951 – 13000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12951 – 13000 மூலிகைச் சரக்குகள்

வைசயந்திக் கொடி – வாதமடக்கிக்கொடி
வைசினி – பீஷம் , ஆண்குறிக்குக் கீழிருக்கும் விரை
வைத்கிகம் – திப்பிலி
வைதவாலச்செடி – காருகத்திரிச் செடி
வைதேகிகம் – திப்பிலி
வைத்திரேயமரம் – கானல்மாமரம்
வைநாகணத்திக்கொடி – காக்கட்டான்கொடி
வைநாகதவுப்பு – கரியுப்பு
வைநாகப்பூ – சிறுநாகப்பூ
வைநாகப்போளம் – கரியபோளம்
வைநாக மல்லி – நாக மல்லிகைச் செடி
வைநாகமாலிமரம் – காஞ்சிரை மரம்
வைநாகமுட்டிமரம் – விஷமுட்டிமரம்
வைநாசிகச்செடி – கானல்மிளகாய்ச்செடி
வைம்புரசமரம் – கரும்புரசமரம்
வையாரிகப்பட்டை – கிழியூரற்பட்டை
வௌசாலகப்பூடு – மல்லிக்கூடு
வொளசாலிக்கொட்டை – தேற்றாங்கொட்டை
வௌசிகக் கொடி – தாமரைக் கொடி
வௌசிகா முள்ளி – நீர்முள்ளிச் செடி
வௌசிகிக்கொழுந்து – மருக்கொழுந்துச் செடி
வௌசேகப்புல் – முயற்புல்
வௌசேதிகக் கொட்டை – எட்டிக்கொட்டை
வௌவாவியமரம் – மாமரம்
வௌவியாத்தாழைமரம் – மஞ்சட்டாழைமரம்
வௌவுகக் கொடி – வனமல்லிகைக் கொடி
வௌதவிமரம் – மாமரம்
வௌவுதமவாழைமரம் – மலைவாழை மரம்

முற்றிற்று.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments