HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 1551 - 1600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1551 – 1600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1551 – 1600 மூலிகைச் சரக்குகள்

இந்திரியலதனக்கொடி – நெய்தல்  
இந்திரேகமரம் – வெட்பாலைமரம்  
இந்திரேசியக்கொடி – கடலாரை   
இந்திரேயச்செடி – பாவட்டை    
இந்திரைமேனிச்செடி – குப்பைமேனிச்செடி   
இந்தீஸ்வரக்கொடி – கருங்குவளை 
இந்துகமலம் – வெண்டாமரை   
இந்துப்பூ – பூரத்தின்மித்துரு  
இந்துமாரிமரம் – கடம்புமரம்    
இந்துரக்காய் – கப்பற்கடுக்காய்  
இந்துருகமரம் – இலந்தைமரம்         
இந்துவாகிதம் – கடுகு     
இந்துவாரிக்கிழங்கு – தண்ணீர்விட்டான்கிழங்கு         
இந்துவேகணி – கமுகுரோகணி  
இந்துளமரம் – கடம்புமரம்    
இந்துளாசிகத்தாழை – கடற்றாழை 
இந்துளிமரம் – நெல்லிமரம்   
இபங்கமரம் – புளிமாமரம்    
இயாங்கிசக்கொடி – கடற்பாசி  
இபிகாக்குச்செடி – சீமைச்செடி  
இமந்தன் – கீழுதடு     
இமலமஞ்சள் – மரமஞ்சள்   
இமலாதிமரம் – மஞ்சணத்திமரம் 
இம்பித்தட்டை – கருந்திணை  
இம்புசிமரம் – கடலழிஞ்சிமரம்  
இம்புராச்செடி – இன்புராச்செடி  
இம்பூரல்வேர் – சாயவேர்   
இயகப்பட்டை -வேம்பாடம்   
இயக்கினிக்கொடி – கண்டங்கத்திரிக்கொடி  
இயக்குகாமரம் – கடாநாரத்தை
இயக்குரோதக்கொடி – அல்லி
இயங்கவஞ்சிக்செடி – கருந்துப்பை
இயந்திரிமரம் – இத்திமரம்
இயல்பூகப்பூ – மூப்பூ
இயல்பூகிகச்செடி – குட்டிவிளா
இயல்பூதிகச்சோலம் – கச்சோலம்
இயல்பூதிமரம் – வில்வமரம்
இயல்பூபகநீர் – கடல்நீர்
இயல்பூபதிமரம் – வில்வமரம்
இயவுச்செடி – துவரைச்செடி
இயவுஞ்சமரம் – கருந்துவரை
இயவைமரம் – மலைத்துவரை
இயவோரகத் தாமரை – கடற்றாமரை
இயாகதச்செடி – துத்தி
இயாகதூதமரம் – சித்தகத்தி
இயாகதோதிகச்செடி – கடலாமணக்குச்செடி
இயாகமரம் – கொன்றைமரம்
இயாசகுறுஞ்சிமரம் – கசப்பெலுமிச்சைமரம்
இயாசவியமரம் – புளியமரம்
இயைகாதகமரம் – கருக்குவாட்சி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments