HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 1751 - 1800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1751 – 1800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1751 – 1800 மூலிகைச் சரக்குகள்

இருளகாந்தம் – ஊசிகாந்தம்
இருளப்போளம் – கரியபோளம்
இருளவேணிக்கொடி – ஊதா அல்லிக்கொடி
இருளறுகு –  கருப்பருகு
இருளாகிதச்செடி – கருவூமத்தை
இருளிச்சீரகம் – கருஞ்சீரகம்
இருளிச்செடி – அமுக்கிராச்செடி
இருளிமரம் – கொன்றைமரம்
இருளைமரம் – மூங்கில்மரம்
இருள்புகாக்கிழங்கு – காலி
இருள்பூலிமரம் – கருங்காலி
இருள்மரம் – இரும்பகமரம்
இருள்மருகிக்கொடி – கருங்குவளைக்கொடி
இருள்மருதுமரம் – கருமருது
இருள்முகச்செடி – அலரிச்செடி
இருள்வீட்டுச்செடி – ஆடுதீண்டாப்பாளைச்செடி
இரேகுலிசச்செடி – கறுப்புமணிதக்காளிச்செடி
இரேசகிக்காய் – கடுக்காய்
இரேசகிக்குடிமரம் – மலைஎருக்கிலைமரம்
இரேசகிக்கொடி – சீந்திற்கொடி
இரேசகுணக்கொடி – குளிர்தாமரைக்கொடி
இரேசக்கடுகு – செங்கடுகு
இரேசக்கொடி – ஊணாங்கொடி
இரேசப்பூடு – வெள்ளைப்பூடு
இரேதகம் – விந்து
இரேவல்சின்னிக்கிழங்கு – மஞ்சட்சீனக்கிழங்கு
இரைதவமரம் – கொடி நவ்வல்
இரைத்துமக்கொடி – புலிதொடக்கிக்கொடி
இரைப்புகாப்பாசி – கொடிப்பாசி
இலகச்செடி – ஊமத்தைச்செடி
இலகச்சோலம் – கச்சோலம்
இலகுசமரம் – ஈரப்பலாமரம்
இலகுஞ்சக்கொடி – பூனைக்காலி
இலகுமரம் – இலவமரம்
இலக்கிராமரம் – ஏரழிஞ்சில்மரம்
இலசுணப்பூடு – வெள்ளைப்பூடு
இலசூகநாரி – எருமுட்டைப்பீநாரிச்செடி
இலச்சைகெட்டமரம் – கற்றேக்குமரம்
இலஞ்சலிமரம் – மகிழமரம்
இலஞ்சிமரம் – புங்குமரம்
இலஞ்சமோதகமரம் – கொழுக்கட்டைத்தேக்குமரம்
இலஞ்சியச்செடி – கீழ்க்காய் நெல்லிச்செடி
இலஞ்சிலாங்கொடி – எண்ணெய்ச்கோவைக்கொடி
இலஞ்சிலிச்செடி – ஏலச்செடி
இலஞ்சீலிக்கீரை – கலவைக்கீரை
இலடகமரம் – புளியமரம்
இலடதாவிகமரம் – எருமைமுன்னை
இலடவிமரம் – அகில்மரம்
இலட்சுமணஇலை –  தாளியிலை
இலட்சுமிக்கொடி – தாளிக்கொடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments