HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 1801 - 1850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1801 – 1850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1801 – 1850 மூலிகைச் சரக்குகள்

இலட்சுமிசேர்க்கை – வன்னிமரம்
இலணைமரம் – அரசமரம்
இலண்டனாமணக்கு – சீமையாமணக்கு
இலண்டன்பருத்தி  -அமொpக்கன்பருத்தி
இலதுமுகிக்கொடி – கல்லுப்பயிற்றின்கொடி
இலதைமரம் – இலந்தைமரம்
இலதைவன்னிச்செடி – கொடிவேலிச்செடி
இலந்தைமரம் – போpலந்தைமரம்
இலபேதகிக்கொடி  – கழுநீர்ப்பூ
இலவங்கப்பட்டை – கிராம்புமரப்பட்டை
இலவங்கப்பண்ணிகம் – ஊறுகாய்
இலவங்கப்பத்திரி – கிராம்புயிலை
இலவங்கப்பாசிதச்செடி – எரிசாலைச்செடி
இலவங்கப்பூ – கிராம்பு
இலவஞ்சிக்கொடி – காட்டுச் சம்பங்கிக்கொடி
இலவணம் – உப்பு
இலவீதச்செடி – எருமைநாக்கி
இலவமரம் – இலவுமரம்
இலாங்கலமாதி – ஆண்குறி
இலாங்கலாக்கிழங்கு – வெந்தோன்றிக்கிழங்கு
இலாங்கலாதிதச்செடி – ஊசிமுல்லைச்செடி
இலாங்கலிக்கரந்தைச்செடி – கெங்கரந்தைச்செடி
இலாங்கலிக்கோசச்செடி – ஊமத்தைச்செடி
இலாங்கலிப்பூ – செங்காந்தட்பூ
இலாங்கலிப்போpகம் – சிவப்புகிலுகிலுப்பைச்செடி
இலாங்கலிமரம் – தெங்குமரம்
இலாஞ்சலிச்செடி – ஏலச்செடி
இலாடன்பருத்தி – மயிலான்பருத்தி
இலாதிக்கரும்புத்தட்டை – பேய்க்கரும்புத்தட்டை
இலாமிச்சை மரம் – எலுமிச்சை
இலாமிச்சை வேர் – வெட்டிவேர்
இலிகுசமரம் – இலவமரம்
இலிகேசக்கொடி – சவுரிக்கொடி
இலிங்கக்கோவை – ஐவிரலி
இலிங்கம் – சமாசக பாஷாணம்
இலுப்பைமரம் – போpலுப்பை
இலேகிணிச்செடி – மஞ்சள்செடி
இலேடீரியச்செடி – சீமைச்செடி
இலேதீதச்செடி – எரிபூடுச்செடி
இலேபம் – வாள்மிளகு
இலேபாகியம் – ஊணான்கொடி
இலேம்புகச்செடி – நிலக்கடம்பு
இலேம்போருகப்பூடு – பாம்புக்கொல்லிப்பூடு
இலைக்கள்ளிச்செடி – நானாங்கள்ளிச்செடி
இலைக்கற்றாழை – முட்கற்றாழை
இலைக்கொடி – வெற்றிலைக்கொடி
இலைநொச்சிச்செடி – கருநொச்சி
இலைப்பாசி – குழைப்பாசி
இலைப்பிரப்பாகற்கொடி – மிதிபாகற்கொடி
இலைப்புரசமரம் – சீனப்புரசமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments