HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 1901 - 1950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1901 – 1950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1901 – 1950 மூலிகைச் சரக்குகள்

இனிப்புப்பூசணி – மஞ்சட்பூசணி பழம்
இனிப்புமாதளை – மாதளைமரம்
இனிப்புமாதிரப்பழம் – கிஸ்மிஸ்பழம்
இனிப்புமாமரம் – மாமரம்
இனிப்புமீலிப்பழம் – கிச்கிலிபழம்
இனிப்புமுந்திரி – முந்திரிப்பழம்
இனிப்பூரிப்பழம் – ஆள்பகோடாப்பழம்
இனிப்பெலுமிச்சை – எலுமிச்சை
இன்சூரைச்செடி – இம்புராச்செடி
இன்புராலிக்கொடி – சிறுபுடல்
இன்புராவேர் – சாயவேர்
இன்னாலைக்கள்ளி – இலைக்கள்ளி
இன்னிக்கிலை – கம்மாறுவெற்றிலை
இன்னூகக்காய் – கப்பற்கடுக்காய்
ஈகவிமரம் – சந்தனமரம்
ஈகாரிகச்செடி – கீழகாய்நெல்லி
ஈகைக்கொடி – புலிதொடக்கி
ஈக்கணாதிகச்செடி – ஓரிலைத் தாமரைச்செடி
ஈக்கைக்கொடி – இண்டங்கொடி
ஈங்கமரம் – சந்தனமரம்
ஈங்கரச்செடி – குப்பைமேனி
ஈங்காவிதக்கிழங்கு – குண்டொசரிக்கிழங்கு
ஈங்குக்கொடி – புலிதொடக்கி
ஈங்கூகம் – குக்கில்
ஈங்கைக்கொடி – உப்பிலிக்கொடி
ஈங்கோபிதம் – குந்திரிக்கம்
ஈசதேசாத்திரிக்கொடி – பெருமருந்துக்கொடி
ஈசத்துவறுகு – சிற்றறுகு
ஈசனுப்பு – வெடியுப்பு
ஈசானிகமரம் – உடைமரம்
ஈசுரசுருளிக்கொடி – பெருமருந்து
ஈசுரவிந்து – ரசம்
ஈசுவரதரு – கடம்புமரம்
ஈச்சமரம் – போPச்சமரம்
ஈச்சமுது – ஈச்சங்கள்ளு
ஈஞ்சுச்செடி – சிற்றீஞ்சு
ஈஞ்சுடாகிமரம் – ஈச்சமரம்
ஈடனாசிகச்செடி – ஐந்திலைநொச்சி
ஈண்டுக்கொடி – ஈபத்தண்டு
ஈந்துப்போளம் – கரியபோளம்
ஈந்துமரம் – ஈச்சமரம்
ஈமந்தன் – மேலுதடு
ஈமமரம் – பாதிரிமரம்
ஈமம் – சுடுகாடு
ஈமவாரி – வசம்பு
ஈயக்காரிகைச்செடி – சுளுக்குநாயகக்செடி
ஈயக்கொடி – இண்டங்கொடி
ஈயங்காலிச்செடி – குத்துப்பிடாரி
ஈயங்கொல்லி – ரோசனம்
ஈயசோலிக்கொடி – வேலிபருத்திக்கொடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments