HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 2601 - 2650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2601 – 2650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2601 – 2650 மூலிகைச் சரக்குகள்

ஓரிதழ்தாமரை – ஓரிலைத்தாமரை
ஓரிதாமியக்கொடி – காத்தொட்டிக்கொடி
ஓரிலைத்தாமரை – ஓரிதழ்தாமரை
ஓருள்ளிப்பூடு – ஒருத்தலைப்பூடு
ஓர்திலிங்குமரம் – கோங்குமரம்
ஓர்ப்பிலந்தைமரம் – காட்டிலந்தைமரம்
ஓலமிடுவிருட்சம் – சுணங்க விருட்சம்
ஓளகாசப்புல் – சோதிப்புல்
ஓளசாதிகம் – மிளகு
ஓளசாலகமரம் – பூவந்திமரம்
ஔதசியமிளகு – வால்மிளகு
ஔதசேயச்செடி – காட்டுமுல்லை
ஔததாலகமிளகு – வெண்மிளகு
ஔதலேசிவல்லி – காட்டோமவல்லி
ஔநிகம் – தாமரைக்கொடி
ஔபரிதிக்செடி – அவுரிச்செடி
ஔபாசனப்புளி – பனம்புளி
ஔபாசனைக்கொடி – புளியம்பிரண்டைக்கொடி
ஒளரிதயவிலை – காரப்புகையிலை
ககபதிக்கொடி – கருடக்கொடி
ககபாரிமரம் – மருதுமரம்
ககபீகநாயகச்செடி – கிரந்திநாயகச்செடி
ககமாரச்செடி – மணத்தக்காளி
ககமூலிச்செடி – கிருமிச்சத்துருச்செடி
ககவசுமரம் – ஆலமரம்
ககுபமரம் – மருதுமரம்
கக்கரிக்கொடி – காட்டுவெள்ளரிக்கொடி
கக்குவறுணி – பிடரி
கங்காளன் – துருசு
கங்காளன்மூலி – சிவகரந்தை
கங்குத்தினை – கருந்தினை
கங்குப்பலா மரம் – கானற்பலாமரம்
கங்குப்பனை – அடுக்குப்பனை
கங்குற்கிறைச்செடி – சந்திரகாந்திச் செடி
கசகக்கொடி – வெள்ளரிக்கொடி
கசகக்கொள்ளு – கருங்கொள்ளு
கசகசாச்செடி – போஸ்துக்காய்ச்செடி
கசகசோபிதம் – கிராம்பு
கசகண்ணிக்கிழங்கு – வெருகங்கிழங்கு
கசகபாலிமரம் – கிளிமுருக்குமரம்
கசகரிகக்கொடி – கக்கரிக்கொடி
கசக்கார்மரம் – தேமாமரம்
கசக்குஞ்சிதக்கொடி – வெண்மொச்சைக்கொடி
கசங்கச்செடி – பீநாறிச்செடி
கசங்குகண்ணிச்செடி – தொட்டாற்சிணுங்கிச்செடி
கசங்குச்செடி – ஈஞ்சுச்செடி
கசங்கேதனிலை – பிறவொட்டியிலை
கசப்பகத்தி – பேயகத்தி
கசப்பாகிதச்செடி – பேய்க்கடலைச்செடி
கசப்புக்கசகசா – கருப்புக்கசகசா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments