HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 3051 - 3100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3051 – 3100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3051 – 3100 மூலிகைச் சரக்குகள்

கரமஞ்சரிச்செடி – நாயுருவி
கரமார்த்திகைக்கொடி – திராட்சைக்கொடி
கரம்பரிச்செடி – சிறுகளாச்செடி
கரம்பூதத்கோவை – அப்பைக்கோவை
கரவீரச்செடி – அலரிச்செடி
கரலேகச்செம்பரத்தைச்செடி – அடுக்குச்செம்பரத்தஞ்செடி
கரளமரம் – எட்டிமரம்
கராகரிமரம் – தேவதாருமரம்
கராகிகமரம் – மருக்காரைமரம்
கராசகமா – அரோட்டுமா
கராசிமரம் – வெண்கடம்பமரம்
கரிகண்ணிக்கிழங்கு – வெருகன்கிழங்கு
கரிக்கரச்செடி – ஆனந்தளைச்செடி
கரிக்கரைச்செடி – கையாந்தகரைச்செடி
கரிக்கன்றுச்செடி – கையாந்தகரைச்செடி
கரிக்கன்றுச்செடி – கையாந்தகரைச்செடி
கரிக்காக்கீரை – ஆரைக்கீரை
கரிக்காளான் – காளான்
கரிக்கைச்செடி – கரிப்பான்செடி
கரிக்கொடி – கருங்கொடிவேலி
கரிக்கோலமரம் – அழிஞ்சில்மரம்
கரிசத்திரக்கொடி – ஆட்டரங்கொடி
கரிசலாங்கண்ணிச்செடி – கரிப்பான்செடி
கரிசலைக்கொம்பு – யானைக்கொம்பு
கரிசனச்செடி – பொற்றலைக்கரிப்பான்செடி
கரிசன்னிச்செடி – காக்கணத்திச்செடி
கரிசாலைச்செடி – கரிப்பான்செடி
கரிசோளம் – இருங்குச்சோளம்
கரிச்சிராச்செடி – கையான்தகரைச்செடி
கரித்திப்பிலி – ஆனைத்திப்பிலி
கரித்திராக்கள்ளி – ஆட்டுச்செவிக்கள்ளி
கரிநேயமரம் – மலைநாரத்தைமரம்
கரிப்பாலை – கொடிப்பாலை
கரிப்பாவைச்செடி – பொன்னாங்கண்ணிச்செடி
கரிப்பான்செடி – கையாந்தகரை
கரிப்பிலி – ஆனைத்திப்பிலி
கரிப்போகிமரம் – கரிப்பாலைமரம்
கரியசாலைச்செடி – கரிப்பான்
கரியபிள்ளைக்கொடி – பாலாட்டங்கொடி
கரியபோளம் – இருட்போளம்
கரியமணிச்சீரகம் – கருஞ்சீரகம்
கரியுப்பு – பிர்மவுப்பு
கரிலமரம் – அகத்திமரம்
கரிலகப்பூண்டு – பெரியவெழுத்தாணிப்பூண்டு
கருக்குவாட்சிமரம் – கருக்குவாளிமரம்
கருக்கூடுகண்ணிமரம் – பெருஞ்சூலிமரம்
கருங்கடலை – கருப்புக்கடலை
கருங்கடாகசெடி – கருங்கையான்
கருங்கடுக்காய் – கருப்புக்கடுக்காய்
கருங்கட்டான் கொடி – கருங்காக் கட்டான்கொடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments