HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 3101 - 3150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3101 – 3150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3101 – 3150 மூலிகைச் சரக்குகள்

கருங்கட்டுக்கொடி – கருப்புக்கட்டுக்கொடி
கருங்கத்திரி – நீலக்கத்திரிச்செடி
கருங்கரிப்பான்செடி – கருங்கையான்செடி
கருங்கலிகற்றாழை – யானைக்கற்றாழை
கருங்கனான்கொடி – கருங்காக்கட்டான்கொடி
கருங்காக்கட்டான் – கருங்காக்கணான்கொடி
கருங்காஞ்சொறி – கருஞ்செந்தொட்டிச்செடி
கருங்காடிகமரம் – இனிப்புநவ்வல்
கருங்காணம் – கருங்கொள்ள
கருங்காலகச்செடி – கருமிளகுதக்காளிச்செடி
கருங்காலிமரம் – உடுக்கைமரம்
கருங்காவகப்பூ – கடுக்காய்ப்பூ
கருங்காவிகச்செடி – கருங்குவளைச்செடி
கருங்காளான் – நீலக்காளான்
கருங்குங்கிலியம் – கருப்புக்குங்கிலியம்
கருங்குண்டகப்பாசி – கற்பாசி
கருங்குண்டுக்கட்டி – காசுக்கட்டி
கருங்குண்டுமணி – கருப்புக்குன்றிமணி
கருங்குண்டுமிளகாய் – மைக்குண்டுமிளகாய்
கருங்குமிரி – காகோளி
கருங்குமிழ் மரம் – கருப்புக்குமிழ்மரம்
கருங்குராக்கிழங்கு – காட்டுக்கரணைக்கிழங்கு
கருங்குருவையரிசி – கருப்புநெல்லரிசி
கருங்குரோசிகம் – குரோசாணியோமம்
கருங்குவளைக்கொடி – நீலோற்பலக்கொடி
கருங்குழிக்கரும்பு – காட்டுக்கரும்பு
கருங்குறிஞ்சிகாக்செடி – மிளகுதக்காளிச் செடி
கருங்குன்றிமணிக்கொடி – நாதசிரோமணிக்கொடி
கருங்கையான் – கருங்கரிப்பான் செடி
கருங்கொடி – தண்ணீர்க்கொடி
கருங்கொடிக்கத்திரி – கொடிக்கால்கத்திரி
கருங்கொடிவேலி – கருஞ்சித்திரமூலம்
கருங்கொட்டினிக்கிழங்கு – கருநெய்தற்கிழங்கு
கருஞ்கொள்ளுச்செடி – கருப்புக்காணச்செடி
கருங்கோலிகம் – காகோளி
கருங்கோவை – கருப்புக்கோவை
கருங்கோளிக் குரும்பான் – கோளிக்குரும்பான்
கருஞ்சடைச்சி – கருப்புச்சடைச்சி
கருஞ்சத்திரகச்செடி – குரக்குச்செடி
கருஞ்கனமரம் – முருங்கைமரம்
கருஞ்சாலிகமரம் – கொடியெலுமிச்சை மரம்
கருஞ்சித்தகத்திமரம் – கருஞ்செம்பைமரம்
கருஞ்சித்திகாத்தைலம் – குளித்தைலம்
கருஞ்சித்திரமூலம் – கருங்கொடிவேலிச்செடி
கருஞ்சிலிக்கொடி – குறிஞ்சாக்கொடி
கருஞ்சிவதை – கருப்புச்சிவதை
கருஞ்சிவரிச்செடி – கழுதைத்தும்பைச் செடி
கருஞ்சீந்திற்கொடி – பேய்ச்சீந்திற்கொடி
கருஞ்சீபிக்கொடி – கருங்குண்டுமணிக்கொடி
கருஞ்சீரகம் – கருப்புச்சீரகச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments