HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 3151 - 3200 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3151 – 3200 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3151 – 3200 மூலிகைச் சரக்குகள்

கருஞ்சூகச்கொடி – அகச்சம்பங்கிக்கொடி
கருஞ்சூரகப்பட்டை – செங்கத்தாரிப்பட்டை
கருஞ்செந்தொட்டிச்செடி – கருங்காஞ்சொறிச்செடி
கருஞ்செம்புகம் – செண்பகமரம்
கருஞ்செம்பை மரம் – கருஞ்சித்திகத்திமரம்
கருஞ்சேம்பு – கல்லடிச்சேம்பு
கருஞ்சேதகம் – கருஞ்சீரகம்
கருஞ்சோரிச்செடி – கருங்காஞ்சொறிச் செடி
கருஞ்சோளம் – இறுங்குச்சோளம்
கருடச்சீரகம் – கருஞ்சீரகம்
கருடகசோபிதக்கொடி – கருடக்கொடி
கருடகச்செடி – குறிஞ்சாச்செடி
கருடக்கொடி – பேய்ச்சீந்தில்
கருடக்கொடிச்சி – கருடக்கொடி
கருடக்கோவைக் கிழங்கு – அடபைக்கோவை கிழங்கு
கருடசாரவுப்பு – கடலுப்பு
கருடாகணததிக்கொடி – காக்கனததிக்கொடி
கருடீகமரம் – மாவீழிமரம்
கருணைக்கிழங்கு – கரணைக்கிழங்கு
கருணைமுன்னைமரம் – எருமைனனைமரம்
கருத்தாளிமரம் – மையாளிமரம்
கருத்தேனகச் செடி – தொடரிச்செடி
கருநாகதாளிக்கொடி – கருப்புகதாளிக்கொடி
கருநாகத்திமரம் – காட்டாத்தீமரம்
கருநாகம் – கருவங்கம்
கருநாயுருவி – கருப்புநாயுருவி
கருநாரகவுள்ளி – காட்டீரள்ளி
கருநாரத்தைமரம் – கருப்புநாரத்தைமரம்
கருநாவி – பச்சைநாவி
கருநாவிக்கிழங்கு – கருங்கலப்பாக்கிழங்கு
கருநிமிளை – நீலாஞ்சனம்
கருநெய்தற்கொடி – கருங்குருவைக்கொடி
கருநெல் – கருங்குருவைநெல்
கருநெல்லிமரம் – உச்சிலிந்திமரம்
கருநொக்கிகம் – இந்திரியம்
கருநொச்சி – கருப்புநொச்சி
கருநோவகச்செடி – கச்சந்திராச்செடி
கருந்தகரைச்செடி – கருப்புத்தகரைச்செடி
கருந்தகிவிரை – காக்கைகொல்லிவிரை
கருந்தக்காளி – மிளகுதக்காளி
கருந்தக்கீகம் – இரசகற்பூரம்
கருந்தட்டைப்பயறு – கருப்புத்தட்டைப் பயறு
கருந்தணற்செடி – செந்நாயுருவிச்செடி
கருந்தாது – இரும்பு
கருந்தாதோதிகம் – கற்பூரதைலம்
கருந்தாளிக்கொடி – கருப்புத்தாளிக்கொடி
கருந்தாறிதபூரம் – கற்பூரம்
கருந்தினை – கருப்புத்திணை
கருந்துத்தி – கருப்புத்துத்தி
கருந்தும்பிராச்செடி – கற்பூரவல்லிச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments