HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 3451 - 3500 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3451 – 3500 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3451 – 3500 மூலிகைச் சரக்குகள்

கவுரிபாஷாணம் – வெள்ளைப்பாஷாணம்
கவைகால்மரம் – அகில்மரம்
கவைத்தீபமரம் – வன்னிவாகை
கழங்குக்கொடி – கழற்சிக்கொடி
கழஞ்சி – நாற்பது குன்றிமணியிடை
கழப்பாகச்செடி – வெண்மிளகுச்செடி
கழலாபுக்கொடி – பீர்க்குக்கொடி
கழலிக்கொடி – பிரண்டைக்கொடி
கழற்கொடி – கழற்சிக்கொடி
கழற்சிக்காய்கொடி – கழற்கொடி
கழற்சுகாதீதச்செடி – கேந்திப்பூச்செடி
கடற்சுவதம் – அதிவிடையம்
கழற்சேவகமரம் – கொழுக்கட்டைத்தேக்குமரம்
கழற்பதிமரம் – பெருங்குமிழ்மரம்
கழற்பேதிக்கள்ளி – பாச்சாங்கள்ளிமரம்
கழாய்க்கீரை – சிறுகீரை
கழாய்ச்சேம்பு – கழறடசேம்புச்செடி
கழாய்மரம் – கமுகுமரம்
கழாய்வனக்கீரை – சிறுகீரை
கழுசிக்கொடி – சீந்திற்கொடி
கழுதைக்காரிகக்கொடி – ஊணாங்கொடி
கழுதைக்குளம்படி – வட்டக்குளம்படிக்கொடி
கழுதைக்குறண்டி – பூனைமுட் கொறண்டி
கழுதைத்தும்பைச்செடி – பேய்த்தும்பைச்செடி
கழுதைப்பாக்குச்செடி – காட்டுப்பாக்குச்செடி
கழுதைப்பால் – கேசரிப்பால்
கழுதைமுள்ளிச்செடி – காட்டுமுள்ளிச்செடி
கழுதைமூத்திரம் – கேசரிநீர்
கழுநீர்ப்பூக்கொடி – செங்கழுநீர்ப்பூக்கொடி
கழுமாகிதம் – கொய்னா
கழுமுள்மரம் – மாதளைமரம்
கழுவாகதச்செடி – குறிஞ்சாச்செடி
கழைக்காத்தட்டை – கரும்புத்தட்டை
கழைமரம் – மூங்கில்மரம
களகண்ணிக்கீரை – எலிச்செவிக்கீரை
களசுவிடையம் – அதிவிடையம்
களஞ்சிகாபாஷாணம் – சூதபாஷாணம்
களந்தூரிமரம் – தான்றிமரம்
களப்பன்னைமாஞ்சில் – கெந்தகமாஞ்சில்
களரிகாமரம் – களாமரம்
களரிகேசவிரை – கேக்குவிரை
களவுணிமரம் – சிறுகளாமரம்
களற்காசிகமரம் – கொய்யாமரம்
களற்கொட்டிக்கொடி – களைக்கொட்டிக்கொடி
களாசகச்செடி – கொத்தவரை
களாசிக்கீரை – சிறுகீரை
களாஞ்சுச்செடி – தண்டங்கீரைச்செடி
களாமரம் – பெருங்களாமரம்
களாலிகச்செடி – கொழுஞ்சிச்செடி
களாவிழுது – வேலத்திவிழுது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments