HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 3401 - 3450 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3401 – 3450 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3401 – 3450 மூலிகைச் சரக்குகள்

கல்லுகமரம் – பெருவாகைமரம்
கல்லுகாமிகக்கொடி – கும்பரைக்கொடி
கல்லுக்காத்தான்செடி – பொன்னாங்கண்ணிச்செடி
கல்லுக்கொடி – கல்லுருவிக்கொடி
கல்லுசில்மரம் – ஊடுசில்மரம்
கல்லுணிப்பூண்டு – கல்லூப்பூண்டு
கல்லுப்பயற்றங்கொடி – சிறுபயற்றின்கொடி
கல்லுப்பரசிதம் – குருவரிக்கழை
கல்லுப்பனை – தொட்டிப்பசைன்செடி
கல்லுப்பீனசச்செடி – கல்லுச்சேம்புச்செடி
கல்லுப்பு – சமுத்திரவுப்பு
கல்லுப்பொறுக்கிச்செடி – புட்டிச்செடி
கல்லுருவிப்பூண்டு – கல்லூரிசிலை
கல்லுளிச்செடி – களாச்செடி
கல்லுறவாலிச்செடி – குதிரைவாலிச்செடி
கல்லுறுணிச்செடி – புல்லூரிச்செடி
கல்லூசிநார் – கல்நார்
கல்லூரிச்செடி – கல்மூங்கில்மரம்
கல்வாழைச்செடி – சிலைவாழைச்செடி
கலவித்தூரியக்கோவை – தித்திப்புக்கோவை
கல்விருசுச்செடி – மலைவிருசுச்செடி
கல்வேகிதம் – அன்னபேதி
கவடிதகாரம் – படிகாரம்
கவணபங்கச்செடி – களைக்கொட்டிச்செடி
கவந்தலைக்கண்ணியரிசி – காடைக்கண்ணியரிசி
கவராடகக்கொடி – கற்கோவைக்கொடி
கவரிமரம் – தணக்குமரம்
கவரியமரம் – கூந்தற்பனைமரம்
கவரியாமரம் – வாழைமரம்
கவலிகச்செடி – கொத்தவரைச்செடி
கவலிகாத்தினை – செந்தினை
கவலீயச்செடி – நரிவழுக்கைச்செடி
கவற்சீரகம் – பிளவுசீரகம்
கவற்றேயமரம் – நவுகுமரம்
கவாச்சிக்கொடி – வெள்ளைக்காக்கணத்திக்கொடி
கவிசாசுக்கொடி – பூனைக்காலிக்கொடி
கவிச்சீரகச் செடி – வெண்துவரை
கவித்தரோகிணி – கடுகுரோகிணி
கவியகாமரம் – குராமரம்
கவியங்கமரம் – வெட்பாலைமரம்
கவியணமரம் – மராமரம்
கவிரச்செடி – அலரிச்செடி
கவிரேசிகச் செடி – குளிமீட்டான்செடி
கவிரோமக்கொடி – பூனைக்காலிக்கொடி
கவிர்மரம் – முள்முறுக்குமரம்
கவிழ்வேல்மரம – வேலாமரம்
கவீரகச்செடி – ஆடாதோடைச்செடி
கவுடதமரம் – வெட்பாலைமரம்
கவுடிகத்தாமரை – குளிரித்தாமரை
கவுதும்பை – கௌதும்பைச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments