HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 3751 - 3800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3751 – 3800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3751 – 3800 மூலிகைச் சரக்குகள்

காட்டீலைமரம் – கடுக்காய்மரம்
காட்டுக்கடலை – வேர்க்கடலை
காட்டுக்கடுகுச்செடி – நாய்க்கடுகுச்செடி
காட்டுக்கத்திரி – பேய்க்கத்திரி
காட்டுக்கத்தோதித வரிசி – சாமையரிசி
காட்டுக்கரணை – மருந்துக்கரணை
காட்டுக்கருசீரகம் – கருஞ்சீரகம்
காட்டுக்கருணை – காட்டுக்கரணைக்கிழங்கு
காட்டுக்கரும்பு – பேய்க்கரும்பு
காட்டுக்கரோசயப்பருப்பு – சாரப்பருப்பு
காட்டுக்கறிவேப்பிலைமரம் – ஆனாந்தளைமரம்
காட்டுக்கானாவாழை – கானல்வாழைமரம்
காட்டுக்குருந்துமரம் – காட்டெலுமிச்சைமரம்
காட்டுக்குறிஞ்சிக்கொடி – குறிஞ்சாக்கொடி
காட்டுக்கொட்டி – கொட்டிக்கிழங்கு
காட்டுக்கொட்டேகமரம் – சாலிமரம்
காட்டுக்கொத்தமல்லி – பேய்க்கொத்தமல்லி
காட்டுக்கொழுகிக்கீரை – சிறுக்கீரை
காட்டுக்கொழுமிச்சை – கசப்புக்கொழுமிச்சை
காட்டுக்கொள்ளிச்செடி – நின்றிடந்தீஞ்சான் செடி
காட்டுக்கொள்ளு – பேய்க் கொள்ளுச்செடி
காட்டுக்கோதிகச்செடி – சிறுகுமிழ்ச்செடி
காட்டுக்கோதுமை – வார்க்கோதுமை
காட்டுக்கோரை – பெருங்கோரை
காட்டுச்சதகுப்பை – சதகுப்பை
காட்டுச்சம்பங்கிக்கொடி – உரோமவாசனிக்கொடி
காட்டுச்சருக்கரைக்கிழங்கு – பூமிச்சருக்கரைக் கிழங்கு
காட்டுச்சாரணைக்கொடி – மூக்கரைச்சாரணைக்கொடி
காட்டுச்சீரகம் – சிறுசீரகம்
காட்டுக்சுரை – பேய்ச்சுரை
காட்டுச்சோதிமரம் – சோதிவிருட்சம்
காட்டுத்தம்பட்டையவரை – பேய்த்தம்பட்டையவரை
காட்டுத்துவரை – இரும்பிலிமரம்
காட்டுத்துளசிச்செடி – நாய்த்துளசிச்செடி
காட்டுத்தேக்கு – சிறுதேக்கு
காட்டுத்தேற்றாமரம் – பேய்த்தேற்றாமரம்
காட்டுத்தொனிமரம் – அசோகுமரம்
காட்டுநறுவள்ளி – காய்வள்ளிக்கிழங்கு
காட்டுநாயகச்செடி – கிரந்திநாயகச்செடி
காட்டுநாரத்தைமரம் – பெருங்குருந்துமரம்
காட்டுநெல்லிமரம் – கருநெல்லிமரம்
காட்டுப்பருத்தி – பேய்ப்பருத்தி
காட்டுக்பலவரிசி – சௌவரிசி
காட்டுப்பலாமரம் – கானற்பலாமரம்
காட்டுப்பலிகப்பட்டை – சன்னலவங்கப்பட்டை
காட்டுப்பழு பாகற்கொடி – பழுபாகற்கொடி
காட்டுப்பாகலிச்செடி – சற்பநாயகச்செடி
காட்டுப்பாகற்கொடி – நாய்ப் பாகற்கொடி
காட்டுப்பாகிகச்செடி – குறண்டிச்செடி
காட்டுப்பாக்குச்செடி – பேய்ப்பாக்குச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments