HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 3801 - 3850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3801 – 3850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3801 – 3850 மூலிகைச் சரக்குகள்

காட்டுப்பாலை – வெட்பாலைமரம்
காட்டுப்பிராமரம் – கூட்டப்பிராமரம்
காட்டுப்புகையிலை – பேய்ப்புகையிலை
காட்டுப்புங்கிகக்கொடி – திரளங்கொடி
காட்டுப்புங்கு – மணிப்புங்கு
காட்டுப்புடலங்கொடி – பேய்ப்புடற்கொடி
காட்டுப்புடல் – பேய்ப்புடல்
காட்டுப்பூலிகப்புல் – பீனசப்புல்
காட்டுப்பூவரசு – ஆற்றுப்பூவரசு
காட்டுக்பேரிகைச்செடி – சிலுசிலுப்பைச்செடி
காட்டுமந்தாரைமரம் – மந்தாரைமரம்
காட்டுமரமஞ்சள் – மரமஞ்சள்
காட்டுமருக்கொழுந்து – பனிதாங்கிப்பூண்டு
காட்டுமருதமரம் – கருமருதமரம்
காட்டுமல்லிகைச்செடி – படாடமல்லிகைச்செடி
காட்டுமாசிக்கள்ளி – பொத்தைக்கள்ளி
காட்டுமாமரம் – புளிப்புமாமரம்
காட்டுமிளகுச்செடி – அரேணுகச்செடி
காட்டுமுருங்கைமரம் – புனல்முருங்கைமரம்
காட்டுமுல்லைக்கொடி – தௌதிகமுல்லைக்கொடி
காட்டுமுள்ளிச்செடி – பெருமுள்ளிச்செடி
காட்டுமைச்சீரகம் – கருஞ்சீரகம்
காட்டுமொச்சை – பேய்மொச்சைக்கொடி
காட்டுவல்லிக்கொடி – பேய்ச்சீந்திற்கொடி
காட்டுவள்ளிக்கிழங்கு – மலைவள்ளிக்கிழங்க
காட்டுவாதாங்கொட்டை – கசப்புவாதுமைக்கொட்டை
காட்டுவிருசுமரம் – விருசமரம்
காட்டுவெங்காயம் – நரிவெங்காயம்
காட்டுவெங்குக பச்சைச்செடி – மலைப்பச்சைச்செடி
காட்டுவெண்டிச்செடி – பேய்வெண்டிச்செடி
காட்டுவெரிப்புகையிலை – மலைப்புகையிலை
காட்டுவெள்ளரிச்சொடி – முள்வெள்ளரிக்கொடி
காட்டுவெள்ளாகிகமரம் – மலைமுருங்கைமரம்
காட்டுவெற்றிலைக்கொடி – மலைவெற்றிலைக்கொடி
காட்டுழாய்ச்செடி – நாய்த்துளசிச்செடி
காட்டுள்ளி – நரிவெங்காயம்
காட்டுனாமரம் – மயிலைமரம்
காட்டெருமைச்செடி – எருக்குக்சசெடி
காட்டெருமைத்தொக்குப்புல் – நச்சுப்புல்
காட்டெருமைப்பால் – எருக்கன்பால்
காட்டெருமைவிருட்சம் – கனையெருமை விருட்சம்
காட்டெலிச்செவிக்கீரை – சிவப்புஎலிச்செவிக்கீரை
காட்டெலுமிச்சை – கசப்பெலுமிச்சைமரம்
காட்டௌளுச்செடி – பேயௌளுச்செடி
காட்டோச்செடி – கருவூமத்தைச்செடி
காட்டேலம் – சிற்றேலம்
காட்டொளிப்புல் – சோதிப்புல்
காட்டோலை – பனையோலை
காணகவாவரைச்செடி – ஆவரஞ்செடி
காணச்செடி – கொள்ளுச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments