HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 4201 - 4250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4201 – 4250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4201 – 4250 மூலிகைச் சரக்குகள்

கிறுசநாதிதம் – மஞ்சள்
கிறுசந்திரப்பாசி – நீர்ப்பாசி
கிறுசன்பூ – குங்குமப்பூ
கிறுதாசிகச்செடி – நீர்முள்ளிச்செடி
கிறுதுகாக்கொடி – பீர்க்குக்கொடி
கிறுதுசுண்டிக்கொடி – நீர்ச்சுண்டுக்கொடி
கிறுத்துவமரம் – அகில்மரம்
கிறுபந்திமூலம் – திப்பிலிமூலம்
கினைனசாரமரம் – விளாமரம்
கின்னாக்கன்னிவிரை – ஆளிவிரை
கின்னாச்சுரை – வாத்தியச்சுரை
கீசதாருகமரம் – மூங்கில்மரம்
கீசதீரகச்செடி – நுரையிண்டஞ்செடி
கீசபருணிச்செடி – நாஞருவிச்செடி
கீசபாதிகச்செடி – நீலிச்செடி
கீசரமரம் – சரக்கொன்றைமரம்
கீசவல்லிச்செடி – நாயுருவிச்செடி
கீடமாரிச்செடி – சிறுபுள்ளடிச்செடி
கீதவச்செடி – ஊமத்தைச்செடி
கீதாக்குறி – தேகமெலிவ
கீந்துருணிச்செடி – கேந்திப்பூச்செடி
கீரிகாநங்கைச்செடி – வேப்பிலைநங்கைச்செடி
கீரிநங்கைச்செடி – சிறியாணங்கைச்செடி
கீரிநாயகப்பாளை – பங்கம் பாளைச்செடி
கீரிப்பூண்டு – நங்கைப்பூண்டு
கீரிமரம் – நெட்டிலிங்குமரம்
கீரைக்குமிட்டி – குமிட்டிக்கீரை
கீரைச்சிறுமி – சிறுகீரை
கீரைத்தண்டு – தண்டங்கீரை
கீரைத்தொயிலி – தொயிலிக்கீரை
கீரையகத்திமரம் – அகத்திமரம்
கீலகாவகச்செடி – தொடரிச்செடி
கீலாலநீர் – காடிநீர்
கீலாலயமரம் – தோதகத்திமரம்
கீழாநெல்லிச்செடி – கீழ்காய்நெல்லிச்செடி
கீழோசகச்செடி – நஞ்சுமுறித்தான்செடி
குகலாரோகிணி – கடுகுரோகிணி
குகலீகச்செடி – நிலம் புரண்டிச்செடி
குகைவீகநார் – கல்நார்
குககலாதிதம் – நெற்பொரி
குக்கிலம் – அதிவிடையம்
குக்கில் – மைச்சாடிதம்
குக்குடம் – கோழி
குக்குரம் – சோடகசாலை
குக்குலாரோகிணி – கடுகுரோகிணி
குக்குலு – குங்கிலியம்
குக்குறப்பாலை – குடசப்பாலை
குங்கிலாதிகச்செடி – பலாவீழிச்செடி
குங்கிலிகவரிசி – வாலுளுவையரிசி
குங்கிலிகாசிகம் – பலகீரை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments