HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 4151 - 4200 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4151 – 4200 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4151 – 4200 மூலிகைச் சரக்குகள்

கிருட்டிணபூவிகம் – கடுகுரோகிணி
கிருட்டிஷமூலி – துளிசிச்செடி
கிருட்டிணவகத்திமரம் – தோதகத்திமரம்
கிருட்டிணவல்லிக்கொடி – நன்னாரிக்கொடி
கிருட்டிணாசனமரம் – கருங்குமிழ்மரம்
கிருட்டிணிக்கொடி – காக்கணத்திக்கொடி
கிருட்டிதாமிகக்கொடி – நன்னாரிக்கொடி
கிருதமரம் – செம்முருக்குமரம்
கிருதமாலமரம் – கொன்றைமரம்
கிருமிக்குன்றமரிசி – வாலுளுவையரிசி
கிருமிச்சத்துரு – புழுக்கொல்லி
கிருமிச்சத்துரப்பாளை – ஆடுதீண்டாப்பாளை
கிருமிச்சைலம் – காரையான்புற்று
கிருமிநாசகக்கொடி – பேய்ப்பீர்க்குக்கொடி
கிருமிநாசகிச்செடி – ஆடுதீண்டாப்பாளை
கிருமிநாசணியோமம் – குரோசாணியோமம்
கிருமிநாசத்திரையம் – வேப்பவிரை
கிருமிநாசப்பாளை – பங்கம்பாளை
கிருமிநாசமரம் – வேப்பமரம்
கிருமிநாயகச்செடி – ஆடுதீண்டாப்பாளைச்செடி
கிருமிமூலம் – பல்லிப்பூடு
கிலுகிலுப்பைச்செடி – நரிமிரட்டுச்செடி
கிலுங்காகிதமரம் – நாங்கில்மரம்
கலுங்காகிலுச்செடி – கிலுகிலுப்பைச்செடி
கிழங்கு – பிண்டம்
கிழங்குத்தைலம் – பிண்டத்தைலம்
கிழங்குப்பிரண்டைச்செடி – மணப்பிரண்டைச்செடி
கிழத்திரி – பெண்குறி
கிழவன்தாடிப்பூண்டு – பனிதாகிப்பூண்டு
கிழவிகாத்தட்டை – நாணற்தட்டை
கிழவிதானிகமரம் – முருங்கைமரம்
கிழவேர்வரி – ஆண்குறி
கிழிஞ்சிற்சிப்பி – பூநீறுச்சிப்பி
கிழியூரற்பட்டை – கீந்துருணிப்பட்டை
கிளப்பூரியச்செடி – ஊசிமிளகாய்ச்செடி
கிளவரிக்கிழங்கு – தண்ணீர்மீட்டான் கிழங்க
கிளவரிக்கேதனப்புல் – நான்முகபுல்
கிளாமரம – பெருங்களாமரம்
கிளிசமாரிகப்பழம் – மாம்பழம்
கிளிசிரின் – சீமைச்செடி
கிளிமாசுணச்செடி – சிறுசின்னிசெடி
கிளிமுருக்குமரம் – முள்முறுக்குமரம்
கிளிமூகிகாமரம் – நுணாமரம்
கிளிமூக்கன் – கற்றாழை
கிளிமூக்குக் கிழங்கு – ஆகாசக்கடன்கிழங்கு
கிளிமூக்குமரம் – அகத்திமரம்
கிளுவைமரம் – வெண்கிளுவைமரம்
கிளைகாமிகச்செடி – நீர்ப்பூலாச்செடி
கிளைமரம் – மூங்கில்மரம்
கிளைவாதச்செடி – ஆண்துடரிச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments