HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 4301 - 4350 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4301 – 4350 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4301 – 4350 மூலிகைச் சரக்குகள்

குஞ்சிகமரம் – குருந்தமரம்
குஞ்சிதக்கொடி – செண்பககொடி
குஞ்சிதாமியச்செடி – சங்கஞ்செடி
குஞ்சிப்பூமரம் – குங்குமப்பூ
குஞ்சிமப்பூரம் – கோரோசனை
குடகாக்கொடி – வேலிப்பருத்திக்கொடி
குடக்காப்பூண்டு – கோபுரப்பூண்டு
குடக்கினிமரம் – கருங்காலிமரம்
குடசகாரிமரம் – அனிச்சைமரம்
குடசக்செடி – மலைமல்லிகைசெடி
குடசப்பாலைமரம் – வெட்பாiலைமரம்
குடச்சைலமரம் – மலைப்புரசமரம்
குடநாசணி – வெண்கடுகு
குடபலைச்செடி – மணத்தக்காளிச்செடி
குடப்பைமரம் – இலுப்பைமரம்
குடமாகரக்கொடி – கோவைக்கொடி
குடமாணகம் – கருஞ்சீரகம்
குடமாலகச்செடி – இருப்பவற்செடி
குடமிளகாய் – குண்டுமிளகாய்
குடம்பமரம் – இலுப்பைமரம்
குடலபீரிதம் – கோஷ்டம்
குடவயச்செடி – பெருந்தக்காளிச்செடி
குடவன்பொடி – பலலோகபொடி
குடவாடிகம் – சடாமாஞ்சில்
குடவிலுப்பமரம் – இலுப்பைமரம்
குடவுகரிக்கொடி – பெருநெருஞ்சிற்கொடி
குடானசச்செடி – செம்முள்ளிச்செடி
குடிகேடன் – எருக்குச்செடி
குடியொட்டிப்பூண்டு – குரக்குச்செடி
குடிராகதிக்கொடி – கோளியவரைக்கொடி
குடிராகிதமரம் – காரைமரம்
குடிலகாவிதச்செடி – சடைக்குறண்டிச்செடி
குடிலமரம் – குராமரம்
குடிவருணித்தென்னை – செவ்விளநீர்த்தென்னை
குடைக்காவலன் – சிற்றரத்தை
குடைக்காவலிகச்செடி – சடைச்சிச்செடி
குடைக்காளான் – பெருங்காளான்
குடைக்கிழங்கு – சேனைக்கிழங்க
குடைச்சிணுங்கி – கொடிச்சிணுங்கி
குடைச்சொருகிக்கிழங்கு – செந்நாவிக்கிழங்கு
குடைநந்தியாவட்டை – அடுக்குநந்தியாவட்டை
குடைப்பனை – தாலபத்திரப்பனை
குடைமகமரம் – வேலாமரம்
குடைமகாலிதச்செடி – சதக்காரைச்செடி
குடைமல்லிகை – செண்டுமல்லிகை
குடைவண்டு – சுழல்வண்டு
குடைவேலாமரம் – சந்தன வேலாமரம்
குட்டணி – மாயை
குட்டமம் – கோஷ்டம்
குட்டிகத்தாமரை – ஓரிலைத்தாமரை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments