HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 4401 - 4450 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4401 – 4450 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4401 – 4450 மூலிகைச் சரக்குகள்

குத்தாமணிக்கொடி – வேலிப்பருத்திக்கொடி
குத்தாலகமரம் – காட்டாத்திமரம்
குத்தாலலகாச்செடி – பருத்திச்செடி
குத்தாலரோகிணி – கடுகுரோகிணி
குத்தாலிகக்காய் – குடமிளகாய்
குத்தாவகச்செடி – சணற்செடி
குத்திரையம் – புதைத்ததனம்
குத்துக்கால்நீறு – பூநீறு
குத்துக்காற்பயறு – உளுந்தம்பயறு
குத்துக்காற்பாணிதம் – அறுவகைச்செயநீர்
குத்துக்காற்சிமிட்டி – குத்தாக்குச்சிமிட்டிச்செடி
குத்துப்பிடாரிச்செடி – வனதேலச்செடி
குத்துப்பூகியச்செடி – பாவட்டைச்செடி
குத்துவல்லாரை – மலைவல்லாரைச்செடி
குத்துவாகை – நிலவாகைச்செடி
குந்தமரம் – குருந்துமரம்
குந்தலீகவிருட்சம் – முண்டனி விருட்சம்
குந்திரிக்கம் – குந்துருக்கம்
குந்தேசிகக்கள்ளி – கோபுரக்கள்ளி
குபசியாமரம் – எட்டிமரம்
குபினீகமரம் – மீனைமரம்
குபையச்செடி – சிறு புள்ளடிச்செடி
குபையாதீதப்புல் – கோரைப்புல்
குபோகசின்னி – சிறுசின்னி
குபோதகச்செடி – மஞ்சட்செவ்லந்திச்செடி
குப்பிச்சாரம் – காசிச்சாரம்
குப்பிச்செயநீர் – அறுவகைச்செயநீர்
குப்பிலவணம் – வளையலுப்பு
குப்புழாய்மரம் – சொத்தைநாரைமரம்
குப்பைக்கீரை – கொல்லைக்கீரை
குப்பைமுள்ளிக்கீரை – சிவப்புமுள்ளிக்கீரை
குப்பைமூலிகைக்கொடி – முடக்கத்தான்கொடி
குப்பைமேனிச்செடி – புனைவணங்கிச்செடி
குமக்கிரோகணி – கடுகுரோகணி
குமரகமமரம் – மாவுலிங்கமரம்
குமரகமூலி – புதினாக்கீரை
குமரகன் பூண்டு – கோழிக்காற் பூண்டு
குமரகன்பெண்டிற்கொடி – வள்ளிக்கொடி
குமரனேறும் பச்சிலை – மயிற்சிகைப்பூடு
குமரனோசிகமருது – பிள்ளைமருதுமரம்
குமரனமனைவிமூலம் – வள்ளிக்கிழங்கு
குமரன்மாலிகச்செடி – பிராமுட்டிச்செடி
குமரி – கற்றாழை
குமரிகாவிகம் – சிவப்புக் கற்றாழை
குமதிக்கற்றாழை – சோற்றுக்கற்றாழை
குமாரகமரம் – மாவுலிங்கமரம்
குமிகைச்செடி – வெள்ளெள்ளுச்செடி
குமிகைச்சோளம் – வெண்சோளம்
குமிட்டிக்காய்க்கொடி – கறிக்குமிட்டிக்கொடி
குமிட்டிக்காளான் – மரக்காளான்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments