சித்த வைத்திய அகராதி 4451 – 4500 மூலிகைச் சரக்குகள்
குமிட்டிக்கீரை – கீரைக்குமிட்டி
குமிதிகமரம் – தேக்குமரம்
குமிலயக்கீரை – மயிலைக்கீரை
குமிழகமரம் – குமிழ்மரம்
குமிழகித்தரு – பிர்மதரு
குமிழ்மரம் – பெருங்குமிழ்மரம்
குமுக்கொடி – பிரம்புக்கொடி
குமுதகிக்கொடி – வெள்ளாம்பற்கொடி
குமுதபதிமங்கைச்செடி – செவ்வல்லிக்கொடி
குமுதப்புல் – தருப்பைப்புல்
குமுதிகைக்கொடி – பூசணிக்கொடி
குமுலிச்செடி – பெருந்தும்பைச்செடி
கும்பகயமரம் – பேய்த்தேற்றாமரம்
கும்பசீனிதச்செடி – பீநாறிச்சங்கஞ்செடி
கும்பச்சுரைக்கொடி – கலசச்சுரைக்கொடி
கும்பநீர் – கங்கைநீர்
கும்பமாதிவேர் – சிவதைவேர்
கும்பயோனிச்செடி – கௌதும்பைச்செடி
கும்பளக்கொடி – பூசணிக்கொடி
குமபளப்பாசி – இலைப்பாசிக்கொடி
கும்பளிக்காய் – தேங்காய்
கும்பளிமௌலிமரம் – மலைக்சூலிமரம்
குயக்காலச்செடி – நிலக்கடம்புச்செடி
குயத்தினலகைச்செடி – நிலவாகைச்செடி
குயபாசியச்சங்கு – பீநாறழச்சங்கஞ்செடி
குயபீசகமரம் – எட்டிமரம்
குயமாதுகமரம் – கடுக்காய்மரம்
குயாகமரம் – கோங்குமரம்
குயிற்காண்டிகைச்செடி – பாற்குறண்டிச்செடி
குய்யபீசகமரம் – எட்டிமரம்
குய்யப்பால் – தனப்பால்
குரக்கன் – கேழ்வரகு
குரங்கதச்செடி – மாமாலைச்செடி
குரங்கமரம் – எட்டிமமரம்
குரங்கவச்செடி – நஞ்சுமுறித்தான்செடி
குரங்குகாக்கொடி – மொசுமொசுக்கைக்கொடி
குரங்குண்டகிமரம் – மலைநாரத்தைமரம்
குரண்டகமரம் – மருதோன்றிமரம்
குரந்திகச்செடி – செந்நாயுருவிச்செடி
குரப்புல் – தருப்பைக்புல்
குரப்பூலிகக்ககொன்னைமரம் – சரக்கொன்றைமரம்
குரமாலிகமரம் – பாதிரிமரம்
குரமேனிகாச்செடி – கோழிக்காற்பூண்டுச்செடி
குரவகமரம் – மருதோன்றிமரம்
குரவகிக்கீரை – கோழிக்கீரை
குரவகிச்செடி – குறிஞ்சாச்செடி
குரவிகமரம் – பேரீச்சமரம்
குரவிகாச்செடி – புல்லாமணக்குசெடி
குரவிக்கோணிச்செடி – புளித்தகரைச்செடி
குரவுமரம் – குராமரம்




