HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 4501 - 4550 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4501 – 4550 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4501 – 4550 மூலிகைச் சரக்குகள்

குரவைத்திகிரிச்செடி – ஆண்துரிச்செடி
குராமரம் – மராமரம்
குரிமல்லிமரம் – குடசப்பாலைமரம்
குருகுக்கொடி – குரக்கத்திக்கொடி
குருகுப்புடம் – கோழிப்புடம்
குருக்கத்திக்கொடி – குருகுவதக்கொடி
குருக்காரமரம் – குங்கிலியமரம்
குருக்குச்செடி – பிரமதண்டுச்செடி
குருசகக்காய் – கடுக்காய்
குருசகக்கிழங்கு – வெந்தோன்றிகிழங்கு
குருசாரம் – சிலச்சாரம்
குருஞ்சேபகமரம் – மலையெருக்கலைமரம்
குருதி – உதிரம்
குருதிக்காதிதக்கிழங்கு – பூமிச்சருக்கரைக்கிழங்கு
குருதிக்கூத்தன் செடி – சிவப்புகூத்தன்குதம்பைச்செடி
குருநாதன் – துருசு
குருந்துமரம் – மூவிலைக்குருந்துமரம்
குருந்தூதிகமரம் – புன்னைமரம்
குருந்தொட்டிச்செடி – சித்தாருட்டிச்செடி
குருபதமரம் – ஐந்திலைநொச்சமரம்
குருமுடிக்குங்காலம் – தை, மாசி, பங்குனி
குருமுத்தாகிகநீர் – சிறுநீர்
குருமுப்பு – பூநீறுமுப்பு
குருமூலி – பொற்றலைக்கரிப்பால்
குரும்பவரை – வெள்ளையவரை
குரும்பாலைக்கிழங்கு – நிலப்பனைகிழங்கு
குரும்பை – தென்னங்குரும்பை
குருரசம் – சித்தரசம்
குரவண்டு – கொழுஞ்சிவண்டு
குருவதீகவுப்பு – குருமுடித்தவுப்பு
குருவந்தெல்லுக்கொடி – பாலாந்தெல்லுக்கொடி
குருவரக்காலிச்செடி – பூனைக்காலிச்செடி
குருவரிக்கற்றாழை – வரிக்கற்றாழை
குருவிகக்கொடி – குன்றிமணிக்கொடி
குருவிச்சிப் பூண்டு – புல்லூரிப்பூண்டு
குருவிஞ்சிப் பச்சிலை – கல்லூரிப்பச்சிலை
குருவிந்தக்கிழங்கு – கோரைக்கிழங்கு
குருவிந்தக்கொடி – குன்றிமணிக்கொடி
குருவிரிஞ்சி – மாதர்சீலை
குருவேர் – வெட்டிவேர்
குருவைக்குமரி – சிறுகற்றாழை
குருவைநெல்லரிசி – கருங்குருவையரிசி
குருடகமரம் – கல்லுப்பனைமரம்
குரோசகவோமம் – குரோசாணியோமம்
குரோசியவாழை – நவரைவாழை
குலகாப்புடோஸ் – பேய்ப்படோற்கொடி
குலகாமகமரம் – பூகமரம்
குலகாமச்செடி – நிலக்கடம்புச்செடி
குலக்காய்க்கொடி – பேய்ப்புடற்கொடி
குலத்தஞ்செடி – கொள்ளச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments