சித்த வைத்திய அகராதி 4551 – 4600 மூலிகைச் சரக்குகள்
குலபாலகச்செடி – சூரத்தாவரைச்செடி
குலம்பாக்கொடி – பேய்ச்சுரைக்கொடி
குலவல்லிமரம் – இலந்தைமரம்
குலவுகாசப்புல் – நாணற்புல்
குலவுக்காசிமரம் – சூழ்ப்பிராய்மரம்
குலவுரிமரம் – சந்தனமரம்
குலவேற்கோரை – கஞ்சாங்கோரை
குலாங்குலிப்புல் – காவட்டம்புல்
குலாதனிகம் – கடுகுரோகிணி
குலாதினிப்பட்டை – செங்கத்தாரிப்பட்டை
குலிகமரம் – இலுப்பைமரம்
குலிகாக்கொடி – பூசணிக்கொடி
குலிசமரம் – வன்னிமரம்
குலிசற்பாஷடிணம் – நாக பாஷாணம்
குலுத்தஞ்சொ – கொள்ளுச்செடி
குலுத்தாகிதப்பட்டை – பூஞ்சாந்துப்பட்டை
குலுமூலம் – இஞ்சிக்கிழங்கு
குலைக்கீசமரம் – ஆட்டுலாமரம்
குலோமிசை – வசம்பு
குலோமிச்செடி – பூலாச்செடி
குல்லரிச்செடி – இலந்தைச்செடி
குல்லிகக்கொடி – செங்குன்றிமணிக்கொடி
குல்லைச்செடி – துளசிச்செடி
குல்லோசிகச்செடி – பூனைக்காஞ்சொரிச்செடி
குல்வலிமரம் – இலந்தைமரம்
குவங்கியாச்சசெடி – ஈயத்தண்டுச்செடி
குவட்டினீயக்கல் – நீலாஞ்சன கல்
குவட்டுக்கூர்மபாஷாணம் – தொட்டிப்பாஷாணம்
குவரியரிசி – வாலுளுவையரிசி
குவரியாச்செடி – பூனைக்காலிச்செடி
குவலகக்கொடி – நெய்தற்கொடி
குவலமயச்செடி – மருவுச்செடி
குவலைச்செடி – துளசிச்செடி
குவலையக்கிழங்கு – நெய்தற்கிழங்கு
குவளைக்கொடி – நீலோற்பலக்கொடி
குவளைமலர் – நீலோற்பலமலர்
குவாக்குச்செடி – சீமைச்செடி
குவாசகச்செடி – பூனைமுட்குறண்டிச்செடி
குவாசியாச்செடி – சீமைச்செடி
குவிகமரம் – இலுப்பைமரம்
குவைனாச்செடி – சீனச்செடி
குழகயப்பூ – மனோரஞ்சிதப்பூ
குழலாதொண்டை – காத்தட்டிக்கொடி
குழவித்தாய்ச்செடி – மிளகரணை
குழிதாமரை – கொட்டைப்பாசி
குழிநாவல்மரம் – நரிநாவல்மரம்
குழிப்பரங்கிக்காய் – கோடைப்பூசணிக்காய்
குழிப்பூகாமரம் – மீனைமரம்
குழிமீட்டான் செடி – நத்தைக்சூரிச்செடி
குழிமுகடிச்செடி – மீன்கொல்லிச்செடி




