HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 4801 - 4850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4801 – 4850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4801 – 4850 மூலிகைச் சரக்குகள்

கேந்திகாக்கீரை – புளிச்சிறுகீரை
கேந்திச்செடி – கீந்துருணிச்செடி
கேந்திதமரம் – புங்குமரம்
கேந்திரவள்ளிக்கொடி – கண்ணழகுக்கொடி
கேந்துகயச்செடி – கஸ்தூரியலரிச்செடி
கேந்துமுறிச்செடி – நாய்வேளைச்செடி
கேந்துவாலிகச்செடி – புகையிலைச்செடி
கேப்பை – கேழ்வரகு
கேமாசிகக்கிழங்கு – பிரப்பங்கிழங்கு
கேமாச்சிக்கொடி – வெண்காக்கணத்திக்கொடி
கோண்டம் – நீhப்பட்சி
கேலிகோமரம் – அசோகுமரம்
கேலிசீலத்தட்டை – கம்பம்புல் தட்டை
கேவகதிரவியம் – மிளக
கேவகாக்கொடி – பிள்ளைத்தாட்சிக்கொடி
கேவர் – கேழ்வரகு
கேவலிகாசீரம் – பிளவுசீரகம்
கேவலிக்கொடி – வள்ளிக்கொடி
கேசலிச்செடி – பூளைச்செடி
கேவு – கேப்பை
கேளிகாமரம் – தேங்குமரம்
கேளிகிப் பிரண்டை – புளிப்பிரண்டைக்கொடி
கேளியிளநீர் – கெவுளிபாத்திரத்தென்னை
கேள்வாகமரம் – கருங்குன்றிமரம்
கேள்விமேற்கொடி – கருங்குன்றிமணிக்கொடி
கைகண்டசாரம் – நவச்சாரம்
கைச்சற்றோடை – நாரத்தைமரம்
கைச்சனக்கிழங்கு – புளிநாளைக்கிழங்கு
கைச்சிகமரம் – கமுகுமரம்
கைச்சிபக்கொடி – சிறுகட்டுக்கொடி
கைடிகமரம் – கைப்பெலுமிச்சைமரம்
கைடிகாவரிசி – புட்டரிசி
கைதைமரம் – தாழைமரம்
கைத்தகப்பூ – தாழம்பூ
கைத்தகோடறமரம் – எட்டிமரம்
கைத்தலப்பூண்டு – சிற்றெழுத்தாணிப்பூண்டு
கைத்தாமணக்குச்செடி – காட்டாமணக்கு
கைத்தேக்குமரம் – சிறுதேக்குமரம்
கைப்பு – கசப்பு
கைப்புப்பாளை – ஆடுதின்னாப்பாளை
கைப்பேட்டிச்செடி – சுழட்டிச்செடி
கையான்தகரைச்செடி – கரிப்பான்செடி
கையிருப்புக்கொடி – செங்குவளைக்கொடி
கைரவக் கொடி – வெள்ளாம்பற்கொடி
கைரவாவிகச்செடி – புளிச்சற்கீரைச்செடி
கைரவி – வெந்தயம்
கைரவிச்செடி – சந்திரகாந்திச்செடி
கைராதச்செடி – நிலவேம்புச்செடி
கைரிகச்செடி – பொன்னூமத்தைச்செடி
கைலைவெளிரசம் – மூளைரசம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments