HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 4851 - 4900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4851 – 4900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4851 – 4900 மூலிகைச் சரக்குகள்

கைவளாக்கைமரம் – எழுமுள்மரம்
கைவறுண்டிச்செடி – சீனமிளகாய்ச்செடி
கைவிதைச்செடி – வெந்தயச்செடி
கைவிரிதவச்செடி – செந்நாகதாளிச்செடி
கொக்கிறகுப்பூ – வெண்மந்தாரைப்பூ
கொக்குக்காலிமரம் – மாமரம்
கொக்குடமரம் – எட்டிமரம்
கொக்குநீர் – கழுதைமூத்திரம்
கொக்குமந்தாரைமரம் – காட்டாத்திமரம்
கொக்குமேனிமரம் – தில்லைமரம்
கொக்கேறிக்கொடி – நெட்டிக்கொடி
கொங்கபாஷாணம் – கோளகபாஷாணம்
கொங்கரியரிசி – ஏலரிசி
கொங்காரகிச்செடி – பிடங்குநாரிச்செடி
கொங்காரமம் – குங்குமம்
கொங்காரமாசுக்கீரை – பிண்ணாக்குக்கீரை
கொங்காரிமரம் – குங்குமமரம்
கொங்குகாச்செடி – பிரவொட்டிச்செடி
கொங்குகிக்கொடி – கருஞ்சுரைக்கொடி
கொச்சிக்காய் – கொச்சிமிளகாய்
கொச்சிமஞ்சள் – குளிக்குமஞ்சள்
கொச்சிமஞ்சாடிமணி – குன்றிமணி
கொச்சிமிளகாய் – சிறுமிளகாய்
கொஞ்சிப்பட்டை – வஞ்சிப்பட்டை
கொடரிப்பூண்டு – எழுத்தாணிப்பூண்டு
கொடாலகக்கிழங்கு – வெந்தோன்றிக்கிழங்கு
கொடாவுச்செடி – நாயுருவிசெடி
கொடிக்கச்சிக கொடி – கழற்சிக்கொடி
கொடிக்கச்சீருகம் – பொடுதலைக்கொடி
கொடிக்கத்திரி – நீட்டக்கத்திரி
கொடிக்கல்வள்ளி – சருக்கரைவள்ளிக்கிழங்கு
கொடிக்கள்ள – படர்கள்ளி
கொடிக்காக்கீரை – அகத்திக்கீரை
கொடிக்காசரைக்கீரை – காசரைக்கீரை
கொடிக்காசினிப்பூ – கொடிமல்லிகைப்பூ
கொடிக்காற்கொடி – வெற்றிலைக்கொடி
கொடிக்குலிச்செடி – நூலாஞ்செடி
கொடிக்குறிஞ்சா – சிறுகுறிஞ்சா
கொடிக்கொடித்தான் – முடக்கொத்தான்
கொடிச்சம்பங்கி – அழகுசம்பங்கிக்கொடி
கொடிச்சார் – சிறுபிள்ளைநீர்
கொடிச்சிங்கோ – கருடக்கொடி
கொடிச்சிணுங்கி – குடைச்சிணுங்கி
கொடிச்சித்தாமரை – நீலத்தாமரை
கொடிச்சிப்புல் – காவட்டம்புல்
கொடிச்சிப்பூரிகம் – நீலப்பிரமி
கொடிச்சுரைச்செடி – சூரைச்செடி
கொடிச்செண்பகம் – படர்செண்பகம்
கொடிச்சேணித்தக்காளி – பெருந்தக்காளிச்செடி
கொடித்துத்தி – படர்துத்தி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments