HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 5101 - 5150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5101 – 5150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5101 – 5150 மூலிகைச் சரக்குகள்

கோகுகப்புங்குமரம் – மணிப்புங்குமரம்
கோகுத்தச்செடி – மல்லிகைச்செடி
கோகுந்தச்செடி – மலை மல்லிகைச்செடி
கோங்கிலவுமரம் – முள்ளிலவமரம்
கோங்கிலிமரம் – மணிமுத்துவேங்கைமரம்
கோங்குமரம் – கோங்கிலவுமரம்
கோசகாரத்தட்டை – செங்கரும்புத்தட்டை
கோசக்காய் – சாதிக்காய்
கோசக்கிலச்செடி – வெண்சுண்டைச்செடி
கோசமக்கொடி – பீர்க்கன்கொடி
கோசமாகிககொடி – மணியாட்டங்கொடி
கோசரமரம் – மகிழமரம்
கோசாங்கத்தட்டை – நாணற்தட்டை
கோசாதி – சுக்கு
கோசாரிக்கொடி – பீர்க்குக்கொடி
கோசிகவேர் – விலாமிச்சைவேர்
கோஷமரம் – மாமரம்
கோஷமாதிதமரம் – குளோப்புக்கொன்னைமரம்
கோஷ்டம் – கோட்டம்
கோடகசாலை – எரிசாலை
கோடங்கமரம் – உடுக்கைமரம்
கோடங்கிழங்கு – சேவகனார்கிழங்கு
கோடதாரப்புல் – சுக்குநாறிப்புல்
கோடதிகமரம் – செங்கருங்காலிமரம்
கோடமாதீதமரம் – மதகிரிவேம்புமரம்
கோடரமரம் – எட்டிமரம்
கோடாவாலிமரம் – வேப்பமரம்
கோடற்பூ – வெண்காந்தட்பூ
கோடற்பூசணிக்கொடி – கோடைப்பூசணிக்கொடி
கோடாசூரி – கற்பாஷாணம்
கோடாசொரிப்பாஷாணம் – கற்பாஷாணம்
கோடானிக்கிழங்கு – கோரைக்கிழங்கு
கோடிஞ்சிகாப்பூண்டு – கோழிப்பூண்டு
கோடிலம் – கோஷ்டம்
கோடிறவக்கள்ளி – சதுரக்கள்ளி
கோடுரைச்செடி – சங்கஞ்செடி
கோடைக்காந்தட்பூ – வெண்காந்தட்பூ
கோடைக்காந்திதச்செடி – சூரியகாந்திச்செடி
கோடைக்கிழங்கு – கோடங்கிழங்கு
கோடைக்கீரிசச்செடி – மணிப்பிரண்டைச்செடி
கோடைக்குவாடான் செடி – ஆவிரைச்செடி
கோடைப்பூகிகச்செடி – மஞ்ளந்திமல்லிகைச்செடி
கோடைப்பூசணிக்காய் – குழிப்பரங்கிக்காய்
கோட்டுநீறு – கிளிஞ்சில்நீறு
கோணிமரம் – அத்திமரம்
கோணியக்கொடி – கோப்பிரண்டைக்கொடி
கோண்டகக்கொடி – நெருஞ்சிற்கொடி
கோண்டகாமியப்பூண்டு – மதிமயக்கிப்பூண்டு
கோண்டகுச்செடி – குறிஞ்சாச்செடி
கோண்டகையரசுமரம் – கொடியரகுமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments