HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 5151 - 5200 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5151 – 5200 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5151 – 5200 மூலிகைச் சரக்குகள்

கோண்டைமரம் – இலந்தைமரம்
கோதகப்புல் – சுக்குநாறிப்புல்
கோதிமவரிசி – கோதும்பையரிசி
கோதுகம் – கச்சோலம்
கோதும்பையரிசி – கோதுமையரிசி
கோதேனுகஇலை – சதையொட்டி இலை
கோத்திரலாகிகக்கொடி – முசுட்டைக்கொடி
கோதததிரவரிசி – வரகரிசி
கோத்திரவிருட்சம் – முண்டகவிருட்சம்
கோத்திரிகை -முசுமுசுக்கை
கோத்திரேயச்செடி – வெண்பருத்திச்செடி
கோந்தலைக்கொடி – பேய்க்கொம்மட்டிக்கொடி
கோந்தளாகிகப்புல் – முசுறுப்புல்
கோந்தளாங்காய் – தேங்காய்
கோந்தனைக்கொடி – தலைவிரித்தான்கொடி
கோபகுண்டமரம் – எட்டிமரம்
கோபக்கன்னிவிருட்சம் – முண்டகவிருட்சம்
கோபத்திரநூல் – தாமரைநூல்
கோபிகமரம் – அசோகுமரம்
கோபிகாகிதமரம் – புன்னைமரம்
கோபிச்செடி – காப்பிச்செடி
கோபிதாகமரம் – தில்லைசெடி
கோபுத்தம்பழம் – சமுத்திராப்பழம்
கோபிதாரமரம் – மராமரம்
கோபுரக்கள்ளி – பூகரக்கள்ளி
கோபுரத்தும்மைச்செடி – அடுக்குத்தும்பைச்செடி
கோபுரப்பூண்டு – அடுக்குப்பூண்டு
கோப்பிகாமரம் – புன்னைமரம்
கோப்பிரண்டை – களிப்பிரண்டைக்கொடி
கோமக்கள்ளி – சதுரக்கள்ளி
கோமலக நூல் – தாமரை நூல்
கோரக்கர்மூலிகை – கஞ்சாச்செடி
கோரங்காதிதச்செடி – நீர்மேல்நெருப்புச்செடி
கோரங்காமிகமரம் – நெல்லிமரம்
கோரங்கிமூலம் – பூலாங்கிழங்கு
கோரங்கியேலம் – சிற்றேலம்
கோரங்கிழங்கு – முத்தக்காசு
கோரண்டமரம் – மருதோன்றிமரம்
கோரபுட்பம் – ஊமத்தம்பூ
கோரவாரமரம் – சந்தனமரம்
கோராடப்பட்டை – பூஞ்சாந்துப்பட்டை
கோரைப்புற்கிழங்கு – முத்தக்காசு
கோரைப்பேரிகப்பருப்பு – மிசிரிப்பருப்பு
கோரோசனை – ஆவின்கட்டி
கோரோசனைப்பாவிகம் – வைப்புக்கோரோசனை
கோரோசனை மாத்திரை – குழந்தைமாத்திரை
கோலகக்கிழங்கு – குளிக்கு மஞ்சட்கிழங்கு
கோலகக்கொடி – பீர்க்குக்கொடி
கோலகச்சேபிகச்செடி – மாசிப்பச்சைச்செடி
கோலகம் – திப்பிலி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments