HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 5201 - 5250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5201 – 5250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5201 – 5250 மூலிகைச் சரக்குகள்

கோலக்கிருதமரம் – நிலவேம்பு
கோலிகமரம் – இலந்தைமரம்
கோலிசச்செடி – மிளகுச்செடி
கோவணிமரம் – ஆத்திமரம்
கோவரக்கிமரம் – வெள்வாகைமரம்
கோவிதாமரம் – காட்டாத்திமரம்
கோவிந்தச்செடி – செம்முள்ளிச்செடி
கோழிக்காற்பூண்டு – குமரகன் பூண்டு
கோழிக்கிரணிகம் – கோழித்தலைக்கெந்தகம்
கோழிக்கிழங்கு – வெருகன்கிழங்கு
கோழிக்கீரணிப்புல் – மாந்தப்புல்
கோழிக்கீரை – கோழிக் குறும்பான்கீரை
கோழிக்குறும்பான்கீரை – கோழிக்ககீரை
கோழிக்கொடி – கோழியவரைக்கொடி
கோழிக்கொடைச்செடி – குடைமேற்கொடைச்செடி
கோழிக்கொண்டை – கோழிந்தலைக்கெந்தகம்
கோழிச்சாரக்கிழங்கு – மாகரளிக்கிழங்கு
கோழிச்சிலும்பான் – சிறுசிலும்பான்செடி
கோழிச்சேபகப்புல் – மாந்தப்புல்
கோழிப்புடம் – பத்தெருப்புடம்
கோழிமுனையான்கொடி – முக்குளிக்கொடி
கோழியவரை – முக்குளிக்கொடி
கோளகசீரிடம் – மாசிப்பத்திரி
கோளகபாஷாணம் – கோங்க பாஷாணம்
கோளகம் – திப்பிலி
கோளகாயப்பூண்டு – பெரியவெழுத்தாணிப்பூண்டு
கோளிகமரம் – அத்திமரம்
கோளிப்பாசக்கொடி – பெருங்குறிஞ்சாக்கொடி
கோளேப்பூ – குங்குமப்பூ
கோறடமரம் – எட்டிமரம்
கோற்கொடிமரம் – இலந்தைமரம்
கோனிப்பூடு – சணம்பு
கோனியப்பூண்டு – சணம்பு
கௌசிகதாரிமரம் – குங்கிலியமரம்
கௌசிகேயச் செடி – வெண்கிலுகிலுப்பைச்செடி
கௌசிபல்மரம் – தென்னைமரம்
கௌசீதள மரம் – வெள்ளையீரு கொல்லிமரம்
கௌதாரிப்புடம் – ஒரெருப்புடம்
கௌதீரகச்செடி – மாமாலைச் செடி
கௌதும்பை – கவுதும்பைச்செடி
கௌதூகலக் கொடி – மிதிபாகற்கொடி
கௌந்திரியச்செடி – வால்மிளகுச்செடி
கௌபலக்காய் – மிளகாய்
கௌபலாச்செடி – தட்டுப்பலாச்செடி
கௌரவக்கொடி – தாமரை கொடி
கெளரிகேளி – வெண் காக்கணத்திக்கொடி
கெளரிக்கடுகு – செங்கடுகு
கெளரிக்கொடி – காக்கணத்திக்கொடி
கெளரிபாண்டச்செடி – உமுரிச்செடி
கெளரிபாத்திரமரம் – கெவுளிபாத்திரமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments