HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 5501 - 5550 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5501 – 5550 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5501 – 5550 மூலிகைச் சரக்குகள்

சந்திரபூரம் – பச்சைக்கற்பூரம்
சந்திரபூரயச்செடி – கள்ளிமுளையான்செடி
சந்திரலவணம் – இந்துப்பூ
சந்திரவாலை – பேரேலம்
சந்திரலிகம் – சிற்றேலம்
சந்திராகிகவரிசி – வரகரிசி
சந்திரேகரிசி – கார்போகரிசி
சந்திரோபவிரை – காக்கைக்கொல்லிவிரை
சந்திலகம் – இந்துப்பு
சந்திரலாதகமரம் – மூங்கில்மரம்
சந்துகமரம் – சந்தனமரம்
சந்துகம் – சந்தனம்
சந்துகிச்செடி – துளசிச்செடி
சந்துகித்தான்கொடி – தூதுளைக்கொடி
சந்துபலமரம் – வன்னிமரம்
சபகமரம் – மூங்கில்மரம்
சபதாகிதக்கொடி – அடப்பன்கொடி
சபலாதிகம் – திப்பிலி
சபாபதங்கமரம் – பெருங்காயம், நாறிமரம்
சபினகம் – வசம்பு
சபினகாசிதம் – சித்தரத்தை
சபீனம் – பேர்செல்லான், வசம்பு
சபூகவன்னிகப்பூண்டு – தீமுறிப்பூண்டு
சப்சாவிதை – சீமைத்திருநீற்றுப்பச்சைவிதை
சப்பாதிதப்பூடு – அமலைப்பூடு
சப்பாத்துக்கற்றாழை – இலைக்கற்றாழை
சமங்கைப்பாளைக்கொடி – ஆடுதின்னாப்பாளைக்கொடி
சமலை – அழுக்கு, தேகஅழுக்கு
சமனப்பாளைக்கொடி – பங்கம்பாளைக்கொடி
சமனப்பூடு – செங்குன்றிமணிக்கொடி
சமாதிகச்செடி – ஊமத்தைச்செடி
சமாதிகநீர் – ஐங்காயநீர்
சமாலிக்குறண்டிச்செடி – சடைக்குறண்டிச்செடி
சமாலுகாரிகச்செடி – வாற்பூலாச்செடி
சமாலுகிகச்செடி – குறிஞ்சாச்செடி
சமாலோங்கமரம் – ஈருவல்லிமரம்
சமிதாமரம் – வன்னிமரம்
சமிதிதாகப்புல் – தரகம்புல்
சமித்திகாச்செடி – கஞ்சாச்செடி
சமித்துநீர் – குடநீர்
சமிரகவறுகு – உப்பறுகு
சமலாகிதம் – திப்பிலி
சம்வாசிவேர் – திப்பிலிவேர்
சமீரணப்பாசி – கொடிப்பாசி
சமீலகம் – மஞ்சட்கடுக்காய்
சமுகவளைச்செடி – தைவேளைச்செடி
சமுத்திரகந்தக்காய் – சாதிக்காய்
சமுத்திரகபம் – கடல்நுரை
சமுத்திரகல்லுப்பு – கடற்குள்ளெடுக்கும் உப்பு
சமுத்திரசோகி – பலவரை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments