HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 5701 - 5750 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5701 – 5750 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5701 – 5750 மூலிகைச் சரக்குகள்

சவுண்டதிவிரை – நாயுருவிவிரை
சவுபாக்கியம் – சுக்கு
சவுபாச்சியவிரை – நீர்முள்ளிவிரை
சவுரிக்கொடி – அம்மையார் கூந்தல்
சவுளகமரம் – உரோமவிருட்சம்
சவுளகாவிரை – புரசவிதை
சவுனாகச்செடி – கையாந்தகரை
சவுனாதிதச்செடி – விராலிச்செடி
சவ்வரிசி – மரவள்ளிமாவரிசி
சவ்வாது – பூனைமதம்
சவ்வியசிமரம் – மருதமரம்
சவ்வியம் – மிளகு
சவ்வீரம் – கொச்சிவீரம்
சளகந்தம் – வசம்பு
சளகேதமரம் – வெள்ளை யீருகொல்லிமரம்
சறுதாகமரம் – வேங்கைமரம்
சறுதாகிகமரம – வாதரக்காட்சிமரம்
சறுதாவிகவிதை – பூவரசவிதை
சறுலாவிக்காய் – சிவப்புக்கடுக்காய்
சறுவானுகவேர் – சிவதைவேர்
சறுவி – வண்ணான்
சற்சுவாதிக்கொடி – பெருமருந்துக்கொடி
சற்பகண்டக்கொடி – முரக்கவரைக்கொடி
சற்பநாயகச்செடி – கீரிப்பூண்டு
சற்பநீர் – அமுரிநீர்
சற்பாட்சிமரம் – சன்னகரைமரம்
சற்பிகாமிகமரம் – அனிச்சமரம்
சனகக்கீரை – புளியாரைக்கீரை
சனகப்பாகிதம் – தேசாவரம்
சனகப்பூலிதம் – வசம்பு
சனகப்போகிதம் – சித்தரத்தை
சனகிப்பட்டை – புழக்கைப்பட்டை
சனகிப்பூண்டு – செங்கழுநீர்ப்பூக்கொடி
சனநீயம் – நெய்
சனமாலிகமரம் – இலவமரம்
சனமாவியவிரை – ஆலவிதை
சனிகை – பெண், வனிதை
சனிபாகமரம் – கொன்றைமரம்
சனிபூரகமரம் – பெருந்துவரைமரம்
சலுசம் – மிளகு
சன்மபீதத்தாமரை – கடற்றாமரைக்கொடி
சன்னகரைமரம் – சற்பராசிமரம்
சன்னகாவாளம் – நேர்வாளம்
சன்னசாலக்கடுகு – வெண்கடுகு
சன்னராஷ்டகம் – சிற்றரத்தை
சன்னராட்டிரம் – சிற்றரத்தை
சன்னலவங்கப்பட்டை – சிறுலவங்கப்பட்டை
சன்னிக்கிழங்கு – காட்டுக்கரணைக்கிழங்கு
சன்னிக்குடோரிக் கிழங்கு – கிச்சிலிக்கிழங்கு
சன்னிநாயகச்செடி – தும்பைச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments