HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 5751 - 5800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5751 – 5800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5751 – 5800 மூலிகைச் சரக்குகள்

சன்னிப்பட்டை மரம் – மயிற்குருந்துமரம்
சன்னியமஞ்சள் – மரமஞ்சள்
சன்னியோரகக்காய் – கப்பற்கடுக்காய்
சன்னிரோதயமரம் – இனிப்பிலந்தைமரம்
சாகசக்கீரை – சிறுகீரை
சாகசிவிரை – மருதோன்றிவிரை
சாகடக்கொடி – மாட்டுக்குளம்படிக்கொடி
சாகயமரம் – தேக்குமரம்
சாகரமரம் – கடலழிஞ்சிமரம்
சாகரமலம் – கடல்நுரை
சாகாக்கிழங்கு – கருடன்கிழங்கு
சாகரங்கம் – மிளகு
சாகாங்கிச்சிவதை – சிவப்புச்சிவதை
சாகாதமூலி – அமிர்தக்கொடி
சாகாதுயில்மரம் – அகில்மரம்
சாகாமருந்து – தேவாமிர்தம் , சஞ்சீவிமருந்து
சாகாமூலிக்கெடி – சீந்திற்கொடி
சாகாவீகிமரம் – சாயாவிருட்சம்
சாகினிக்கீரை – சிறுகீரை
சாகினிதவரிசி – வாலானாசி
சாகினியச்செடி – சேம்புச்செடி
சாகேசப்பிசின் – இலவம்பிசின்
சாங்கசக்கொடி – சீந்திற்கொடி
சாங்குலம் – நஞ்சுக்கொடி
சாங்குணிக்கிழங்கு – புளிநறளைக்கிழங்கு
சாசகாபாஷாணம் – கெளரிபாஷாணம்
காசிப்பூண்டு – திராய்ப்பூண்டு
சாசியாமரம் – செண்பகமரம்
சாசியாவிரை – அரசவிதை
சாசினக்கடுகு – வெண்கடுகு
சாசுகச்சோளம் – சிவப்புசோளம்
சாஞ்சயச்செடி – கடலாமணக்குச்செடி
சாமகத்திவிரை – இத்திக்காய்விரை
சாடிகம் – திப்பிலி
சாடித்தவக்கொடி – கற்கோவைக்கொடி
சாட்டுகப்புல் – அறுகுப்புல்
சாட்டுடைவிருட்சம் – சவுக்குமரம்
சாணாக்கீரை – பாச்சிக்கீரை
சாணாங்கியச்செடி – மக்கிச்செடி
சாணிகப்பூரிக்கொடி – பீர்ககுக்கொடி
சாணைப்பதச்செடி – மருக்களங்காய்ச்செடி
சாதகப்புட்பம் – கடல்நுரை
சாதகலம்பபாஷாணம் – தாலம்பபாஷாணம்
சாதலப்பூண்டு – திராய்ப்பூண்டு
சாதலப்போவிரை – துத்திவிரை
சாதலமிளகு – வெண்மிளகு
சாதலிச்சிட்டிக்கீரை – நெய்ச்சிட்டிக்கீரை
சாதவண்டுலக்கொடி – புடோல்கொடி
சாதவீகமிளகு – வால்மிளகு
சாதவேதச்செடி – கொடுவேலி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments