HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 5801 - 5850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5801 – 5850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5801 – 5850 மூலிகைச் சரக்குகள்

சாதனேசியச்செடி – கூவமாவுச்செடி
சாதாளச்செடி – எருக்குச்செடி
சாதானிகமரம் – விடத்தலைமரம்
சாதிகச்செடி – ஆடாதோடைச்செடி
சாதிகமரம் – சாதிக்காய்மரம்
சாதிகிவிரை – முருங்கைவிரை
சாதிகோசக்காய் – சாதிக்காய்
சாதிகோலகப்பிசின் – வேலாம்பிசின்
சாதிக்காய்மரம் – போதைக்காய்மரம்
சாதிதவுப்பு – இந்துப்பு
சாதிநாரத்தை – கொடிநாரத்தை
சாதிபத்திரா – சாதிப்பத்திரி
சாதிபலக்காய் – சாதிக்காய்
சாதிபலைமரம் – சாதிக்காய்மரம்
சாதிப்பத்திரம் -வில்வம்
சாதிப்பத்திரி – போதைப்பத்திரி
சாதிப்பாகிதக்கொடி – செந்தாமரைக்கொடி
சாதிப்பாரகமரம் – கானல்வாழைமரம்
சாதிப்பூச்செடி – பிச்சிப்பூச்செடி
சாதிமல்லிகைச்செடி – பெருமல்லிகைச்செடி
சாதிமாதகிவிரை – மாதளைவிரை
சாதிரச்செடி – விஷ்ணுகரந்தைச்செடி
சாதிராப்பட்டை – கிளியூரற்பட்டை
சாதினிக்கொடி – பீர்க்குக்கொடி
சாதினிச்சிணுங்கி – நின்றுசிணுங்கி
சாதினிப்பாரிச்செடி – முசுக்கட்டைச்செடி
சாதுகமாச்செடி – தும்பலிக்காய்ச்செடி
சாதுகவரிசி – சோளவரிசி
சாதேவமரம் – சிறுநவ்வல்மரம்
சாNhவி – திப்பிலி
சாத்திரவோக்கிழங்கு – தண்ணீர்விட்டான்கிழங்கு
சாந்தகவன்னிப்பூடு – தீமுறிப்பூடு
சாந்தபூரிதம் – சந்தனம்
சாந்தபேணிமரம் – நெட்டிலிங்கமரம்
சாந்தமாலினிச்செடி – சீரகாகோளி
சாந்தவாரிக்கிழங்கு – தண்ணீர்விட்டான்கிழங்கு
சாந்திரகச்செடி – இஞ்சிச்செடி
சாந்து – சந்தனம்
சாந்துகாப்பிசின் – வெளிச்சிப்பிசின்
சாந்துப்பட்டை – வாசனைப்பட்டை
சாப்பிராவிதைமரம் – சாயவிரைமரம்
சாமண்டலமரம் – சரக்கொன்றைமரம்
சாமந்திப்பூச்செடி – வெண்செவ்வந்திப்பூ
சாமப்புட்பமரம் – கமுகுமரம்
சாமம் – ஆறுநாழிகை
சாமரசமரம் – பசுமுன்னைமரம்
சாமரமரம் – அசோகுமரம்
சாமரிகச்செடி – குதிரைக்குளம்படிச்செடி
சாமுண்டிகத்தட்டை – நாணற்றட்டை
சாமுண்டிகத்தாமரை – குளிதாமரை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments