HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 6051 - 6100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6051 – 6100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6051 – 6100 மூலிகைச் சரக்குகள்

சிஞ்சிகாநீர் – காடிநீர்
சிடிகமணிக்கொடி – குன்றிமணிக்கொடி
சிதகக்கீரை – புளியாரைக்கீரை
சிதகயமரம் – காட்டுப்பிராய்மரம்
சிதசிகண்ணிச்செடி – பொன்னாங்கண்ணிச்செடி
சிதிசிந்துக்கிழங்கு – நீர்மீட்டான்கிழங்க
சிதசுகச்செடி – விஷ்ணுகரந்தைச்செடி
சிதடிகமரம் – சந்தனவேலாமரம்
சிதடிதாவிவிரை – ஊமத்தைவிதை
சிதமருசம் – வெண்மிளகு
சிதமைச்செடி – ஆட்டுச்செவிக்கள்ளி
சிதலிச்செடி – பொன்னாங்கண்ணி
சிதனகக்கொடி – நெடுஞ்சுரைகொடி
சிதனகாமப்பூ – சிறுநாகப்பூ
சிதனசாலை – கோடகசாலை
சிதாகாஞ்சிச்செடி – காட்டுமுல்லைச்செடி
சிதாம்புசக்கொடி – வெண்டாமரைக்கொடி
சிதாம்பூகச்செடி – ஆள்வாடைதட்டிச்செடி
சிதாம்போசப்பூ – வெண்டாமரைப்பூ
சிதானகக்கொடி – கருடக்கொடி
சிதுமலர்க் கிழங்கு – தண்ணீர்விட்டான் கிழங்க
சிதுமலிக்கடுக்காய் – பச்சைக்கடுக்காய்
சிதுராதிவிரை – பேய்ச்சுரைவிதை
சிதேகிக்காய் – கடுக்காய்
சிதேகிப்பூரம் – பச்சைகற்பூரம்
சிதேசக்கிழங்கு – கிச்சிலிக்கிழங்கு
சிதேசத்திரம் – வெண்கருங்காலிமரம்
சிதேசரச்செடி – காட்டோமவல்லிச்செடி
சித்தகத்திமரம் – வெண்செம்பைமரம்
சித்தகலிகச்செடி – கிருமிசத்துருச்செடி
சித்தசாகலிமரம் – சிறுநவ்வல்மரம்
சித்தசாதனக்கடுகு – வெண்கடுகு
சித்தசாந்தச்செடி – கீரைத்தண்டுச்செடி
சித்தண்டம் – கோழிமுட்டை
சித்ததேசியச்செடி – குதம்பைச்செடி
சித்தநாதிமரம் – முருங்கைமரம்
சித்தநிப்பாக்கு – பச்சைப்பாக்கு
சித்தமணக்குச்செடி – ஆமணக்குச்செடி
சித்தமணிச்செடி – பொன்னாங்கண்ணிச்செடி
சித்தமுகச்செடி – கிலுகிலுப்பைச்செடி
சித்தமுகாப்பருத்தி – பட்டுப்பருத்தி
சித்தமுருகிச்செடி – மனமுருகிச்செடி
சித்தரத்தை – சன்னாராஷ்டகம்
சித்தவேதனை – மனக்கலக்கம்
சித்தன்மூகிமரம் – இலவமரம்
சித்தாகிகவிரை – புங்குவிரை
சித்தாசச்செடி – குரக்குச்செடி
சித்தாமணக்கு – சிற்றாமணக்கு
சித்தாமதீதமரம் – பண்ணைமரம்
சித்தாமல்லி – சித்தாமுட்டி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments