HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 6001 - 6050 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6001 – 6050 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6001 – 6050 மூலிகைச் சரக்குகள்

சிகைக்காபிகமரம் – நெடுநாரைமரம்
சிகைக்காய் – சீயக்காய்
சிகைநீர் – அண்டநீர்
சிகைவேங்கைமரம் – ரோமவேங்கைமரம்
சிகோரகப்பூ – நெய்தற்பூ
சிக்கடிக்கொடி – அவரைக்கொடி
சிக்கரப்பூசணி – வெள்ளைப்பூசணி
சிக்கிரம் – தலைமயிர்
சிக்குருமரம் – முருங்கைமரம்
சிக்குருவிரை – முருங்கைவிதை
சிக்குவிகச்செடி – நெய்ச்சிட்டிச்செடி
சிக்குவை – நாக்கு
சிங்ககச்செடி – ஆடாதோடைச்செடி
சிங்கத்தாளிச்செடி – நேத்திரநாயகச்செடி
சிங்கத்துளசிச்செடி- துளசிச்செடி
சிங்கத்தூளிகாமரம் – கற்பலாமரம்
சிங்காகிக்காரம் – லெங்காரம்
சிங்கி – மிருதார்சிங்கி
சிங்கிகக்கத்திரி – கறிமுள்ளிக்கத்ரிரி
சிங்கிகச்சீரிதம் – நொங்கு, பனைநொங்கு
சிங்கிக்கொடி – வல்லாரைக்கொடி
சிங்கிடாகமரம் – நெல்லிமரம்
சிங்கிடாப்பாளை – கொடிப்பாளை
சிங்கிட்டமரம் – பாலைமரம்
சிங்கிரிக்காரம் – சீனிக்காரம்
சிங்கிரிப்பாலை – நாய்ப்பாலை கொடி
சிங்கிரூகச்செடி – நொச்சிச்செடி
சிங்கிரூகிவிரை – தருப்பூசணிவிதை
சிங்கிலாக்காரம் – எண்ணெய்வெங்காரம்
சிங்கிலிக்கொடி – குன்றிமணிக்கொடி
சிங்கிவேர்ப்புல் – சுக்குநாறிப்புல்
சிங்குவை – உள்நாக்ககு
சிங்கொனாபர்க்குச்செடி – சீமைச்செடி
சிங்கோரிகமரம் – நொச்சிமரம்
சிசகரிமரம் – நொச்சிமரம்
சிசகரிமரம் – தமரத்தைமரம்
சிசிகாமிகச்செடி – நேத்திரஞ்சிமிட்டிச்செடி
சிசிகிக்கொடிக்கிழங்கு – நெய்தற்கிழங்கு
சிசிரம் – சந்தனம்
சிசிலக்கொடி – கற்பாசிக்கொடி
சிசுகாதிதவெள்ளு – வெள்ளையௌளு
சிசுமாந்தக்கொடி – மாந்தக்கொடி
சிசுமூலிகாச்செடி – நூலாஞ்செடி
சிசுரவாரிச்செடி – கிலுகிலுப்பைச்செடி
சிசுராவிகவிரை – ஆவரைவிதை
சிசுவாரினி – பிறந்தகுழந்தை
சிசுளகசாலை – கோடகசாலை
சிச்சிலிப்பிரண்டை – கோப்பிரண்டைக்கொடி
சிஞ்சகமரம் – புளிமரம்
சிஞ்சகாபிகக்கொடி – நெடும்புடற்கொடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments