HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 6101 - 6150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6101 – 6150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6101 – 6150 மூலிகைச் சரக்குகள்

சித்தாமுக்கிகமரம் – பப்பாளிமரம்
சித்தாமுட்டி – குரவிச்சிப்பூண்டு
சித்தாமோகச்செடி – சன்னிநாயகச்செடி
சித்தாரிக்கடுகு – வெண்கடுகு
சித்தானந்தக்கீரை – சாணாக்கீரை
சித்தானிக்கிழங்கு – நிலப்பனைக்கிழங்கு
சித்திகாப்பூடு – கீரிப்பூடு
சித்திக்கிழங்கு – கொட்டிக்கிழங்கு
சித்திக்குறிமரம் – எட்டிமரம்
சித்திதச்செடி – கடுகுச்செடி
சித்திரகச்செடி – கொடுவேலிச்செடி
சித்திரகாமரம் – சிறுநாங்கில்மரம
சித்திரணி – முடக்கம்
சித்திரப்பாலாடை – அம்மான்பச்சரிசி
சித்திரப்பாலை – சின்னம்மான்பச்சரிசி
சித்திரமணக்குச்செடி – ஆமணக்குச்செடி
சித்திரமூலம் – கொடுவேலி
சித்திரமூலாசிதம் – பச்சைக்கற்பூரம்
சித்திரவரி – கண்முளி
சித்திராசிகவிரை – தகரைவிதை
சித்திரி – கண்
சித்தரியாட்டுப்பால் – வெள்ளாட்டுப்பால்
சித்திரைப்பூ – பூநீறு
சித்திவலையரிசி – அம்மான்பச்சரிசி
சித்துரிச்செடி – கிலுகிலுப்பைச்செடி
சித்துருபவாளம் – நேர்வாளம்
சித்துரப்பூச்செடி – இருவாட்சிப்பூச்செடி
சித்தூதிகக்காய் – இளநீர்க்காய்
சித்தேதன்விரை – தாமரைவிதை
சித்தொடுவைச்செடி – சிற்றொடுவைச்செடி
சிநேகபலச்செடி – எள்ளுச்செடி
சிநேகபோதைக்காய் – சாதிக்காய்
சிந்தகப்பாஷாணம் – வெள்ளைப்பாஷாணம்
சிந்தகப்பூ – சிறுநாகப்பூ
சிந்தகம் – புளி
சிந்திமரம் – வாதரக்காட்சிமரம்
சிந்துகச்செடி – நொச்சிச்செடி
சிந்துகநீர் – மூக்குநீர்
சிந்துகியகத்தி – சீமையகத்திச்செடி
சிந்துரக்காய் – கடுக்காய்
சிந்துரச்செடி – வெட்சிப்பூச்செடி
சிந்துரத்தாதிகமரம் – எலுமிச்சை மரம்
சிந்துரமரம் – புளியமரம்
சிந்துருணிப்பட்டை – புளியம்பட்டை
சிந்துருணியிலை – புளியிலை
சிந்துலவணம் – கடலுப்பு
சிந்துவாரச்செடி – நொச்சிச்செடி
சிந்துவாரிமரம் – நொச்சிமரம்
சிந்தூகக்கொட்டை – சேங்கோட்டை
சிந்தூரமரம் – புளியமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments