HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 6451 - 6500 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6451 – 6500 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6451 – 6500 மூலிகைச் சரக்குகள்

சிறுதேக்கு – கண்டுபரங்கி
சிறுதேட்கொடுக்குச்செடி – தேட்கொடுக்குச்செடி
சிறுதேவிகச்செடி – குத்துப்பிடாரிச்செடி
சிறுநரளைச்செடி – நறளைச்செடி
சிறுநலிகச்செடி – சிவப்பாதளைச்செடி
சிறுநவ்வல் – நரிநவ்வல்மரம்
சிறுநவ்வுகிச்செடி – சிறுகளாச்செடி
சிறுநன்னாரி – நன்னாரிக்கொடி
சிறுநாகதாளி – சிற்றேவதாளிச்செடி
சிறுநாகப்பூ – நாகப்பூ
சிறுநரகப்பூச்சி – நாக்கிலாம்பூச்சி
சிறுநாகம் – சிறுகண்நாகம்
சிறுநாகலீயச்செடி – சிறுதும்பைச்செடி
சிறுநாங்கில்பொடி – நாங்கில்மரம்
சிறுநாவல்மரம் – நரிநவ்வல்மரம்
சிறுநிம்பச்சசெடி – நிலவேம்புச்செடி
சிறுநிம்பிகப்பழம் – வேப்பம்பழம்
சிறுநீர் – அமுரிநீர்
சிறுநீர்ப்பாசிக்கொடி – தண்ணீற்பாசிக்கொடி
சிறுநீலிச்செடி – அவுரிச்செடி
சிறுநீவிகமரம் – சிறுநவ்வல்மரம்
சிறுநெருஞ்சில் – சிறியநெருஞ்சில்
சிறுநேரிகவள்ளி – சிறுவள்ளிக்கிழங்கு
சிறுபசளைக்கொடி – தரைப்பசளைக்கொடி
சிறுபசாசிக்குமிட்டி – சிறுபேய்க்குமிட்டிக்கொடி
சிறுபஞ்சமூலம் – சுக்கு, திப்பிலி, மிளகு, செவியம், சித்திரமூலம்
சிறுபயறு – பனிப்பயறு
சிறுபயற்றங்கொடி – நரிபயற்றங்கொடி
சிறுபாணிக்கீரை – முன்னைக்கீரை
சிறுபனை – தொட்டிப்பனை
சிறுபாணிகச்செடி – மருட்செடி
சிறுபாலப்புடர் – பேய்ப்புடற்கொடி
சிறுபாலாடை – சித்திரப்பாலாடை
சிறுபீழை – கண்ணுப்பீழை
சிறுபுக்காளான் – பேய்க்காளான்
சிறுபுடற்கொடி – பேய்ப்புடற்கொடி
சிறுபுட்பிகாமரம் – அகச்சூலிமரம்
சிறுபுள்ளடி – மூவிலைப்புள்ளடி
சிறுபூகிகச்செடி – சிறுகுமிள்செடி
சிறுபூலா – வாற்பூலா – நீர்ப்பூலாச் செடி
சிறுபூனைக்காலிக்கொடி – பூனைக்காலிக்கொடி
சிறுபூனைப்பீஷன்செடி – பூனைக்காஞ்சொரிக்கொடி
சிறுபேய்க்குமிட்டி – சிறுகச்சக்குமிட்டிக்கொடி
சிறுபைரிகாச்செடி – அவுரிச்செடி
சிறுபொடுதலை – நரிப்பொடுதலை
சிறுமணிகாச்செடி – சின்னிச்செடி
சிறுமற்கிழங்கு – தண்ணீர்விட்டான்கிழங்கு
சிறுமாசிகக்காளான் – பேய்க்காளான்
சிறுமாரோட்கமரம் – செங்கருங்காலிமரம்
சிறுமாலிகமரம் – சிறுமுன்னைமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments