HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 6901 - 6950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6901 – 6950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6901 – 6950 மூலிகைச் சரக்குகள்

சுளுகன்மூலிக்கொடி – புளிப்பிண்டுக்கொடி
சுளுக்குநாயகச்செடி – முடக்குநாயகச்செடி
சுள்ளிமரம் – ஆச்சாமரம்
சுள்ளிவேகச்செடி – நாய்வேளைச்செடி
சுறணகிக்கிழங்கு – காட்டுக்கரணைக் கிழங்கு
சுறண்டவப்புளி – புனம்புளி
சுறைக்கொடி – வீட்டுச்சுரைக்கொடி
சுறோணிகம் – விந்து – நாதம்
சுறோணிதமரம் – அனிச்சைமரம்
சுறோணிதவிருத்திமரம் – செஞ்சந்தனமரம்
சுறேதணிதவுப்பு – இந்துப்பு
சுனகப்பூடு – வெள்ளைப்பூடு
சுனகப்பூரிதமரம் – வாதாரக்காட்சிமரம்
சுனக்குடக்கள்ளி – சதுரக்கள்ளி
சுனாசகச்செடி – முடவானங்கைச்செடி
சுனாசனக்கீரை – புளியாரைக்கீரை
சுனாசனவரிசி – வாலுளுவையரிசி
சுனுக்குக்கள்ளி – சதுரக்கள்ளி
சுனைக்காசிமரம் – சுனைப்புங்குமரம்
சுனைக்காஞ்சொறி – செந்தொட்டிச்செடி
சுனைக்கோரைப்புல் – சோனைக்கோரைப்புல்
சுனைதவக்கிழங்கு – பூலாங்கிழங்கு
சுனைத்துளசி – முட்துளசிச்செடி
சுனைத்தோரிதச்செடி – பூனைக்காஞ்சொரிச்செடி
சுனைப்புங்குமரம் – மணிப்புங்குமரம்
சுனைவள்ளிக்கிழங்கு – முள்வள்ளிக் கிழங்கு
சுனைவாகினிக்கொடி – முசுட்டைக்கொடி
சுனைவீரம் – கொச்சிவீரம்
சுனைவுக்கடலை – பேய்க்கடலை
சுனைவெண்டைச்செடி – முள்வெண்டைச்செடி
சுனைவெப்பிலித்தோகை – கரும்புத்தோகை
சுனைவெள்ளரி – முள்வெள்ளரி
சுன்னாகவிருட்சம் – வெண்நாவல்மரம்
சூக்குமசாதிப்பூண்: – பெரியவெழுத்தாணிப்பூண்டு
சூக்குமசீந்திக்கொடி – சீந்திற்கொடி
சூக்குமதண்டுலம் – திப்பிலி
சூக்குமநீர் – கங்கைநீர் – குடநீர்
சூக்குமபத்திரச்செடி – கொத்தமல்லிச்செடி
சூக்குமபயிரி – கருநாவிக்கிழங்கு
சூக்குமபாகத்தட்டை – செங்கரும்புத்தட்டை
சூக்குமபாகிகவரிசி – சோளவரிசி
சூக்குமபாசியம் – சீரகம்
சூக்குமிச்செடி – பெரியாநங்கைச்செடி
சூக்குளியிலை – வெற்றிலை
குங்குமக்கொடி – வேலிப்பருத்திக்கொடி
சூங்குலக்கொடி – உத்தாமணிக்கொடி
சூசகப்புல் – தருப்பைப்புல்
சூசாக்கிரச்செடி – ஊசிமல்லிகைச்செடி
சூடனிந்து – சூடன்செயநீர்
சூடனியரத்தை – சித்தரத்தை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments