சித்த வைத்திய அகராதி 7351 – 7400 மூலிகைச் சரக்குகள்
சேதாரகச்செடி – வெட்சிப்பூச்செடி
சேந்தகனி – கருவாடு
சேந்தாடுபாவை – செந்தாடுபாவை
சேந்திகாக்கொடி – வள்ளைக்கொடி
சேந்துகமரம் – அசோகுமரம்
சேந்துவாரச்செடி – வெண்ணொச்சிச்செடி
சேபாலக்கொட்டை – சேங்கொட்டை
சேபாலிகைமரம் – கருநொச்சிமரம்
சேமங்கிழங்கு – சேப்பங்கிழங்கு
சேமணியச்செடி – நரியிலந்தைச்செடி
சேமரம் – அழிஞ்சில்மரம்
சேமனவச்செடி – நரிவழுக்கைச்செடி
சேம்பு – கரிச்சேம்பு
சேம்புகாச்செடி – பொன்னூமத்தைச்செடி
சேம்பைச்செடி – சேம்புச்செடி
சோகப்பிஞ்சு – நாரத்தம்பிஞ்சு
சேயக்காய்ச்செடி – சீயக்காய்ச்செடி
சேயதிப்பாஷாணம் – கெளரிபாஷாணம்
சேயிலகமரம் – இலுப்பைமரம்
சேய்திகாமஞ்சள் – மரமஞ்சள்
சேய்நீர் – அறுவகைசசெயநீர்
சேய்மரம் – மூங்கில்மரம்
சேரகிநெல் – மலைநெல்
சேராங்கொட்டைமரம் – சேய்கொட்டைமரம்
சேராதிருப்பி – கொழுப்பு
சேலகக்கிழங்கு – கோரைக்கிழங்கு
சேலகிமரம் – வேலாமரம்
சேவிகம் – ஆண்குறி
சேலியாவேர் – விலாமிச்சைவேர்
சேலிருவவரை – சிவப்பவரைக்கொடி
சேலேகமரம் – சந்தனமரம்
சேலேசிமரம் – அசோகமரம்
சேலோகதமரம் – அசோகுமரம்
சேலோகிதக்கொடி – பொற்குண்டுமணிக்கொடி
சேலோதம் – சந்தனம்
சேல்விழிப்பூண்டு – எழுத்தாணிப்பூண்டு
சேவகனார்காளான் – மஞ்சட்காளான்
சேவகனார்கிழங்கு – சிவனார்கிழங்கு
சேவகன்பூடு – பேய்வெங்காயம்
சேவயக்கரந்தை – நாறாகரந்தை
சேவலவரை – கோழியவரை
சேவற்பண்ணிப்புல் – நான்முகப்புல்
சேவற்புடம் – கோழிப்புடம்
சேவாலகச்சாரணை – சத்திச்சாரணைக்கொடி
சேவாலம் – நேர்வாளம்
சேவாலிகச்செடி – மஞ்சட்சின்னிச்செடி
சேவிகநொச்சிச்செடி – கருநொச்சிச்செடி
சேவியவேர் – வெட்டிவேர்
சேவியாப்புல்லுருவி – வேலாமேற்புல்லுருவி
சேறுகமரம் – விளாமரம்




