HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 7401 - 7450 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7401 – 7450 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7401 – 7450 மூலிகைச் சரக்குகள்

சேற்கண்ணிப்பாஷாணம் – அரிதாரபாஷாணம்
சேனாவுசச்செடி – தகரைச்செடி
சேனிடச்செடி – முள்ளிச்செடி
சேனைக்கிழங்கு – பெருங்கரணைக்கிழங்கு
சைதன்னியம் பாஞ்சான்கொடி – நஞ்சறுப்பான்கொடி
சைத்தியவச்செடி – நின்றிடந்தீஞ்சான்செடி
சைந்தவக்கொடி – கருங்குன்றிமணிக்கொடி
சைந்தவம் – தலை, சிரசு
iசரிபச்செடி – பெருங்குறிஞ்சாச்செடி
சைலகவேர் – இருவேலிவேர்
சைவகாமோனியக்கொடி – பொற்குண்டுமணிக்கொடி
சைலகோடசாலை – கோடகசாலை
சைலசாரிகமரம் – மஞ்சட்கடம்புமரம்
சைலசீரிடம் – கருஞ்சீரகம்
சைலதாரகி – பசுமுன்னைமரம்
சைலப்பாலை – வெப்பாலைமரம்
சைவமாதிதக்கொடி – பாஞ்சாலிக்கொடி
சைலமேனிச்செடி – குப்பைமேனிச்செடி
சைலாந்திரம் – மலைக்குகை, மலைப்புடவு
சைலவப்பாசி – நீர்ப்பாசி
சைனியக்கிழங்கு – சேனைக்கிழங்கு
சொக்கப்பனைமரம் – தாளிப்பளைமரம்
சொக்கயக்கடலை – பட்டாணிக்கடலை
சொக்கலாச்செடி – முக்குறட்டைச்செடி
சொக்கலாதிப்புல் – சோதிப்புல்
சொக்கலிமரம் – மூங்கில்மரம்
சொக்கலிமாஞ்சில் – சடாமாஞ்சில்
சொக்கரக்கீரை – புளிக்கீரை
சொக்காளிச்செடி – சிறுபீழைச்செடி
சொக்கிடாகச்செடி – ஊமத்தைச்செடி
சொக்குளிகச்செடி – கிலுகிலுப்பைச்செடி
சொங்காரிகமரம் – பப்பாளிமரம்
சொண்டிக்கொம்பு – வேர்க்கொம்பு
சொண்டிதாப்பூண்டு – கணப்பூண்டிலைச்செடி
சொக்கையீருவல்லிமரம் – வெள்ளையீருவல்லிமரம்
சொயமாதவிச்செடி – பவளத்துத்திச்செடி
சொரங்கம் – மலைகுகை
சொரசக்கிச்செடி – உப்புடாலிச்செடி
சொர்ணசீரதத்தட்டை -கரும்புத்தட்டை
சொர்ணசீரத்திரையம் – மஞ்சட்குன்றிமணிக்கொடி
சொர்ணசீரம் – கரும்புரசம்
சொர்ணப்பூண்டு – கோடகசாலைப்பூண்டு
சொர்ணவுப்பு – கல்லுப்பு
சொலியன்கொடி – முடக்கொத்தான்செடி
சொல்லோயம் – சக்தங்கேட்குதல்
சொறிமரம் – காஞ்சிரைமரம்
சொறிமாதுச்செடி – பாற்குறட்டைச்செடி
சொறிவழுக்கைமரம் – வழுக்கைமரம்
சொற்கருவிச்செடி – பாற்கொழுஞ்சிச்செடி
சொற்னசீரத்தட்டை – கரும்புத்தட்டை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments