HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 7551 - 7600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7551 – 7600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7551 – 7600 மூலிகைச் சரக்குகள்

டமரத்தை மரம் – தமரத்தைமரம்
டாணிக்காய்மரம் – தான்றிக்காய்மரம்
டாமற்செடி – சீமைச்செடி
டாம்சோபிதச்செடி – சீனத்துச்செடி
டாமிரச்சிகைச்செடி – தாமிரச்சிகைச்செடி
டிரலாங்கொடி – திரளங்கொடி
டிராப்பூண்டு – திராய்ப்பூண்டு
டிஜிடேலீஸ்செடி – சீமைச்செடி
டிஜிடேவ்செடி – சீமைச்செடி
டிரேகாச்செடி – காந்தச்செடி
டிரேகிகாச்செடி – சீமைச்செடி
டோராக்கிஸ்செடி – சீமைச்செடி
டோலாக்கியச்செடி – சீமைச்செடி
டோழாமரம் – இலுப்பைமரம்
தகருமரம் – புன்முருங்கைமரம்
தகரூகிகப்பாக்கு – சாயப்பாக்கு
தகரைச்செடி – பூந்தகரைச்செடி
தகனசேதனம் – புகை
தகுவிமாக்கொட்டை – சேங்கொட்டை
தகைத்தவச்செடி – மருவுச்செடி
தக்கனைக்கொன்றான் மூலி – சிவனார்வேம்பு
தக்காரிகைச்செடி – வாதமடக்கிச்செடி
தக்காவிச்சோளம் – செஞ்சோளம்
தக்காளி – குட்டித்தக்காளி
தக்கினை – பானை, பாண்டம்
தக்கோலமிளகு – வால்மிளகு
தங்கரளிமரம் – காசியரளிமரம்
தங்கராசிகச்செடி – மஞ்சளந்திமல்லிகைச்செடி
தங்கைகொல்லிச்செடி – சிறியாணங்கைச்செடி
தசமூலம் – கண்டங்கத்திரி, சிறுமல்லிகை, சிறுவழுதுணை, தழுதாழை,  நெருஞ்சி, பாதிரி, பெருங்குமிழ்,பெருமல்லிகை,
வாகை, வில்வம் ஆக 10.
துசமைக்கண்ணிச்செடி – பொன்னாங்கண்ணிச்செடி
துசையத்திப்பழம் – சீமையத்திப்பழம்
தச்சினியம் – உருவம்
தட்டம் – பெண்குறி
தட்டான்காய்ச்கொடி – தட்டைப்பயற்றின்கொடி
தட்டிகக்கிழங்கு – நிலப்பனைக்கிழங்கு
தட்டிகாத்தும்பை -காசித்தும்பைச்செடி
தட்டிலம் – சதகுப்பை
தட்டுப்பலாச்செடி – தந்தப்பலாச்செடி
தட்டுமாதுச்செடி – மேகசஞ்சீவிச்செடி
தட்டைப்பயற்றின்கொடி – பயற்றங்காய்க்கொடி
தட்டைப்பீருகம் – கம்பரிசி
தட்டைமரம் – மூங்கில்மரம்
தட்டையாதீகவரிசி – சோளரிசி
தட்டையாமணக்கு – குச்சியாமணக்கு
தணக்காசிகமரம் – நுணாமரம்
தணக்குமரம் – தணக்கமரம்
தணலாகினிச்செடி – கொடுவேலிச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments