HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 7601 - 7650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7601 – 7650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7601 – 7650 மூலிகைச் சரக்குகள்

தணலிச்செடி – எருக்குச்செடி
தணவகாமரம் – மஞ்சட்சித்தகத்திமரம்
தணவமரம் – அரசமரம்
தணவையாக்கிழங்கு – வெந்தோன்றிக்கிழங்கு
தண்டங்கீரை – தண்டுக்கீரைச்செடி
தண்டு – ஆண்குறி
தண்டுலமரம் – மூங்கில்மரம்
தண்டுலிக்கீரை – தண்டங்கீரை
தண்டுலியக்கீரை – சிறுகீரை
தண்ணீரூரிக்கொடி – தண்ணீர்க்கொடி
தண்ணீர்ப்பாசி – நீர்ப்பாசி
தண்ணீர்மீட்டான்கிழங்கு – சதாவோக்கிழங்கு
ததிகமாமரம் – தேற்றாமரம்
ததிபத்திரிமரம் – வாழைமரம்
ததிபலமரம் – விளாமரம்
ததிமேகுமரம் – குடைவேல்மரம்
தந்தகக்காரி – வாதமடக்கிச்செடி
தந்தக்கோரை – பெருங்கோரை
தந்தசிகமரம் – எலுமிச்சைமரம்
தந்தசூகம் – பாம்பு, அரவம்
தந்தபத்திரச்செடி – மல்லிகைச்செடி
தந்தபலாதிமரம் – விளாமரம்
தந்தம் – கொம்பு, நகம், பல்
தந்தியாவனமரம் – கருங்காலிமரம்
தந்திரிதமரம் – வெண் குங்கிலியமரம்
தந்திரிதிகச்செடி – கற்சூரஞ்செடி
தந்திலத்தி – யானைலத்தி
தந்திவாளம் – நேர்வாளம்
தந்திவிரை – நேர்வாளவிரை
தந்துகம் – கடுகு
தந்துகாசிதவாழை – மகரவாழை மரம்
தந்துசாரமரம் – கமுகுமரம்
தந்துசீர்மேதை – மகாமேதை
தந்துபம் – கடுகு
தந்துபலை – திப்பிலி
தந்துவிகாமரம் – வாழைமரம்
தபசியப்பூ – முல்லைப்பூ
தபலத்தி – நிர்வாணி
தபனகச்செடி – கொடுவேலி
தபனீயம் – பொன்
தபிமுத்திரி – வருத்தல்
தப்பிச்சிமரம் – ஆவிமரம்
தமாகமரம் – தமரத்தைமரம்
தமாகம் – வங்கம்
தமரகவொலிச்செடி – கிலுகிலுப்பைச்செடி
தமாகிச்செடி – கொடுவேலிச்செடி
தமரத்தைமரம் – தம்பரத்தைமரம்
தமர்க்கவக்கொடி – பீர்க்குக்கொடி
தமனகம் – மருக்கொழுந்து
தமனிதாபாக்கு – கொட்டைப்பாக்கு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments