HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 801 - 850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 801 – 850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 801 – 850 மூலிகைச் சரக்குகள்

அரிதின்பாலை – திருநாமப்பாலை       
அரித்திகாச்செடி – நரிவிழிச்செடி 
அரித்திரம் – மஞ்சள்     
அரித்திராபோகிச்செடி – நின்று சிணுங்கி 
அரிநெல்லிமரம் – அருநெல்லிமரம்
அரிப்பிரியமரம் – நேயமரம்
அரிப்பூண்டு – அமலைப்பூண்டு
அரிமகத்துவமரம் – தேக்குமரம்
அரிமஞ்சரிச்செடி – குப்பைமேனி
அரிமகாவாழை – நவரைவாழை
அரிமலமரம் – மாவுலிங்கமரம்
அரிமாமரம் – ஒட்டுமாமரம்
அரிமைதாமரம் – வெள்வேலாமரம்
அரிமோதகிமரம் – நவுகுமரம்
அரியசமரம் – கொன்றைமரம்
அரியசாரணை – சாரணைக்கொடி
அரியனைச்செல்வி – அரிதாரம்
அரியுப்பு – கரியுப்பு
அரியோகிதக் கற்றாழை – நாகபடக்கற்றாழை
அரிலமரம் – மூங்கில்மரம்
அரிலாதிகமரம் – நாட்டுவாழை
அரிவாள்மூக்குச்செடி – மிளிரை
அரிவீகமரம் – நெடுநாரைமரம்
அருகசனிசெடி – பேரேலச்செடி
அருகசாமிகச்செடி – சிறுகடலைச்செடி, பச்சைக்கடலை
அருகசிக்கொடி – சீந்திற்கொடி
அருகணமிளகாய் – பச்சமிளகாய்
அருகணிக்கொடி – பிரண்டை
அருகணோதைமரம் – பச்சை வாழைமரம்
அருகியாத்தச்செடி – பூனைக்காலி
அருகோலச்செடி – பஞ்ச வர்ணஅந்திமல்லிகைச் செடி
அருக்கஞ்செடி – எருக்கஞ்செடி
அருக்கணக்கடலை – உருண்டைக்கடலை, பட்டாணிக்கடலை
அருக்கன்கொம்பு – சுக்கு
அருக்கனகோபிகமரம் – பொந்தம்புளிமரம்
அருக்கங்செடி – எருக்குச்செடி
அருக்கன்பாரிச்செடி – நிலக்குரா
அருக்கன்பால் – எருக்கன்பால்
அருஞ்கோவை – அப்பைகோவை
அருசகாமரம் – பப்பாப்புளிமரம்
அருசாகுமிழ்மரம் – பெருங்குமிழ்  
அருசாரைமரம் – நாரைமரம்    
அருசுனஞ்செடி – எருக்கஞ்செடி     
அருணபகம் – மிளகு      
அருணமரம் – எலுமிச்சைமரம்   
அருணவேலி – கொடுவேலி    
அருணன் – சூரியன்      
அருணாதிமரம் – வேப்பமரம்        
அருணைமரம் – பாலைமரம்   
அருதாவிலை – சதாப்பிலை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments