HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 8251 - 8300 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8251 – 8300 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8251 – 8300 மூலிகைச் சரக்குகள்

துளவுச்செடி – துளசிச்செடி
துளாய்ச்செடி – மூங்கில்மரம்
துள்ளியச்செடி – பெரியாணங்கைச்செடி
துறட்டிகச்செடி – சூரஞ்செடி
துறட்டிகிச்செடி – சூரஞ்செடி
துறட்டிநீர் – கங்கைநீர்
துற்பரிசச்செடி – சிறுகாஞ்சொறிச்செடி
துற்பூதிகச்செடி – பெருந்தக்காளிச்செடி
தூங்கமுட்டுக்கிழங்கு – கோரைக்கிழங்கு
தூங்கமெல்லிச்செடி – பேராமல்லிச்செடி
தூசிகக்கீரை – புளியாரைக்கீரை
தூசிகக்குமிட்டி – நற்குமிட்டிக்கொடி
தூசிகக்கொடி – புளியாரைகொடி
தூசிகாச்செடி – சிமிட்டிச்செடி
தூசிப்புக்கிழங்கு – தண்ணீர்விட்டான் கிழங்கு
தூட்டி – சீலை, சேலை, துயில், புடவை
தூட்டிகச்செடி – தும்பைச்செடி
தூணிக்கதம்பமரம் – வெண்கடம்புமரம்
தூணியாங்கமரம் – அத்திமரம்
தூணிமுள்ளிச்செடி – பைசாசமுள்ளிச்செடி
தூண்டிக்கிழங்கு – நாபிக்கிழங்க
தூதபங்கனி – சதைமாமிசம்
தூதாயிப்பூண்டு – கீரிப்பூண்டு
தூதாயிமரம் – பொறித்தேற்றாமரம்
தூதுளைக்கொடி – மந்தைப்பெருச்சாளிக் கொடி
தூத்தன்மரம் – மூங்கில்மரம்
தூபம் – சாம்பிராணி
தூபாக்கொடி – பொற்சீந்திற்கொடி
தூமக்கிழங்கு – புளிநறளைக்கிழங்கு
தூமயோனிச்செடி – மேகநாதமூலிச்செடி
தூம்பற்கொடி – சுரைக்கொடி
தூம்பாசிதமரம் – சாப்பிராவிதை மரம்
தூம்பாச்செடி – தும்பைச்செடி
தூம்பிரபாஷாணம் – துத்தபாஷாணம்
தூம்புரவாலிச்செடி – செந்துருக்கன்செடி
தூம்புரவேதிமரம் – முண்டகவிருட்சம்
தூம்புருமாதிதம் – சாம்பிராணி
தூம்புருவேதை – புகைவேதை
தூய்ந்தகக்கொட்டை – உருண்டைக்காப்பிக் கொட்டை
தூரேத்திப்பபூடு – கம்பந்திராய்ப்பூடு
தூரோணகிச்செடி – கௌதும்பைச்செடி
தூரோதகம் – சித்தொடுவைசாரம்
தூரோதகிச்செடி – ஊசிமுல்லைச்செடி
தூர்த்தகச்செடி – ஊமத்தைசெடி
தூர்த்தயக்கொடி – ஊதா அல்லிக்கொடி
தூர்மச்செடி – தேட்கொடுக்குச்செடி
தூர்வமரம் – மீனைமரம்
தூர்வைப்புல் – அறுகம்புல்
தூர்வோகமரம் – ஒட்டுப்பலாமரம்
தூலகச்செடி – நீர்முள்ளிச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments