HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 8301 - 8350 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8301 – 8350 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8301 – 8350 மூலிகைச் சரக்குகள்

தூலகாகிகக்கீரை – சாணாக்கீரை
தூலகிகமரம் – இலவமரம்
தூலசருக்கரை – உப்பு
தூலவிருக்கம் – இலவமரம்
தூறவமரம் – நாவல்மரம்
தூறவாகிகம் – பெண்ணழுக்கு
தூறுகக்கொம்பு – மஞ்சள்
தூறுகீக்கடுக்காய் – கருங்கடுக்காய்
தூறுகுணமரம் – கடம்பமரம்
தூறுகுணாதியக்காய் – வெள்ளைக்கடுக்காய்
தூறுசிச்சாரம் – நமச்சாரம்
தூறுட்டிரம் – சிற்றேலம்
தூறுதக்கடுக்காய் – மஞ்சட்கடுக்காய்
தூறுதலைநீக்கிமரம் – பிராய்மரம்
தூறுதவக்கிழங்கு – மரவள்ளிக்கிழங்கு
தூறுபுட்காரக்கொடி – சீந்திற்கொடி
தூறுபுட்பகாந்திதம் – கடுக்காய்ப்பூ
தூறுபுட்பகிப்பிஞ்சு – கடுக்காய்ப்பிஞ்சு
தெகுட்டிச்செடி – தேட்கொடுக்குச்செடி
தெகுளவம் – மருதுமேற்புல்லுருவி
தெங்கங்காய் – தேங்காய்
தெங்கிதச்செடி – தேள்கொடுக்குச் செடி
தெங்குமரம் – தென்னைமரம்
தெசகாந்திச்செடி – விஷ்ணுகரந்தைச்செடி
தெசமாமரம் – தேமாமரம்
தெசமிகாக்கொடி – சருக்கரைக்குமிட்டிக் கொடி
தெசவமரம் – மாமரம்
தெசவீகமரம் – சருக்கரைநாரத்தைமரம்
தெகழீக்கண்ணிச்செடி – அழுகண்ணிச்செடி
தெசளிகாப்பூசணிக்கொடி – சருக்கரைப்பூசணிக் கொடி
தெசனிகக்கொம்பு – மஞ்சட்கொம்பு
தெசாலதிச் செடி – கருஞ்சீரகச்செடி
தெந்திக்கொட்டை – நேர்வாளக்கொட்டை
தெந்திரிமிச்சைமரம் – சருக்கரையெலுமிச்சைமரம்
தெந்திவாளம் – நேர்வாளம்
தெய்வகலாமரம் – அரிசந்தனமரம்
தெய்வப்பூமர் – பன்னீர்மரம்
தெரிசகாரி – வசியம்
தெருவிலழகிச்செடி – குப்பைமேனிச்செடி
தெருளுபம் – மாசிப்பத்திரி
தெல்லுக்கொடி – பாலாந்தெல்லுக்கொடி
தெள்ளுப்பூ – வளையலுப்பு
தெற்பைப்புல் – தருப்பைப்புல்
தெற்றவச்செடி – முயற்செவிக்கள்ளிச் செடி
தென்னங்கள்ளு – போதைகள்ளு
தென்னங்கீலகச்செடி – மேகநாதமூலிச்செடி
தென்னிமரம் – வாழைமரம்
தென்னைநீர் – சுத்தகங்கைநீர்
தென்னைமரம் – தென்னமரம்
தென்னோசலமரம் – கருநவ்வல்மரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments