HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 8501 - 8550 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8501 – 8550 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8501 – 8550 மூலிகைச் சரக்குகள்

தெளரிதமரம் – குதிரைப்பிடுக்கன்மரம்
தௌலேயமரம் – பூதமரம்
நகசிறிதக்கொடி – குன்றிமணிக்கொடி
நகச்சூரப்புல் – பூனைப்புல்
நகதிபீசக்கொடி – புலிதொடக்கிக்கொடி
நகநாதிகவலரிச்செடி – செவ்வடுக்கலரிச்செடி
நகநோக்கிக்கொடி – வேலிப்பருத்திக்கொடி
நகரசத்தோல் – யானைத்தோல்
நகராமுசி – ஈரல் – நுரையீரல்
நகரிக்கொடி – வாற்சுண்டிக்கொடி
நகரூடம் – மூக்கு – நாசி
நகர்துரோணச்செடி – தும்பைச்செடி
நகர்வயமரம் – பெருங்காயப்பால் மரம்
நகவியாக்ரமக் கொடி – புலிதொடக்கிக் கொடி
நகவேலிகச்செடி – பெருங்குறட்டைக்கொடி
நகிராச்செடி – தேட்கொடுக்குச்செடி
நகுத்தமரம் – புங்குமரம்
நகுலப்பூடு – கீரிப்பூடு
நகேசிகச்செடி – புல்லூரிச்செடி
நகைச்சோதிப்பூச்சி – மின்மினிப்பூச்சி
நகைநோக்கம் – மஞ்சள்
நகைநோவிதம் – புடவை, சேலை
நகையால் – கல்லால்
நக்கரிச்செடி – தேட்கொடுக்குச்செடி
நக்காரிக் கொடி – வரற்சுண்டிக்கொடி
நக்கிராச்செடி – தேடகொடுக்குச்செடி
நக்குவாரித் தென்னை – மஞ்சட்தென்னை
நங்காமணத்திமரம் – செம்மணத்திமரம்
நங்கைச்செடி – கீரிநங்கைச்செடி
நங்கைநீர் – ருதுநீர்
நங்கைவேர் – சிரியாணங்கைவேர்
நகாரிமரம் – காஞ்சிரைமரம்
நசிதவாகக்கொடி – பெருஞ்செருப்படைக்கொடி
நசியரிமேனிச்செடி – குப்பைமேனிச்செடி
நச்சிலைச்கூமாமரம் – கூமாமரம்
நச்சிலைக்கூரிகச்செடி – எருக்கிலைச்செடி
நச்சிலைக்கொடி – நாய்ப்பாலைக்கொடி
நச்சினிமாதம் – நாலாமாதம்
நச்சீரகம் – சீரகம்
நச்சுப்பால் – கள்ளிப்பால்
நச்சுப்புல் – நஞ்சுப்புல்
நச்சுப்பூடு – நஞ்சுப்பூண்டு
நச்சுமரம் – எட்டிமரம்
நச்சுவத்தட்டை – பேய்க்கரும்புத்தட்டை
நஞ்சரப்பாஞ்சான்கொடி – கொடிப்பாலை
நஞ்சறுகிப்பாலைக்கொடி – கொடிப்பாலை
நஞ்சறுப்பான்கொடி – நாய்ப்பாலைக் கொடி
நஞ்சுக்கொடி – கொப்பூழ்க்கொடி
நஞ்சுமுறித்தான் – அவுரிச்செடி
நஞ்சுமூதண்டமரம் – எட்டிக்கொட்டைமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments