HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 8551 - 8600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8551 – 8600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8551 – 8600 மூலிகைச் சரக்குகள்

நட்சத்திரம் – பூரம்
நட்சமாமரம் – கூமாமரம்
நட்சைமரம் – தணக்குமரம்
நட்பத்திரிகைச்செடி – சேம்பச்செடி
நணுகவமரம் – மயிலைமரம்
நதீசக்கொடி – தாமரைக்கொடி
நரிவரிச்செடி – குதம்பைச்செடி
நத்தகாமரம் – புங்குமரம்
நத்தச்சூரிச்செடி – குளிமீட்டான்செடி
நத்தப்பிரகிச்செடி – எருக்குச்செடி
நத்தப்பூரிதவேர் – சிற்றரத்தை
நத்தமாதிதச்செடி – சின்னசிவப்பம்மான் பச்சரிசிச் செடி
நத்தமாலகிமரம் – கொடிப்புங்குமரம்
நத்தலைச்செடி – பாவட்டைச்செடி
நத்தவீராசி – இரத்தவீராசி
நத்திரி முட்டை – கோழிமுட்டை
நத்தைக்கூடு – நத்தரங்கூடு
நத்தைச்சதை – நத்தைமாமிசம்
நத்தைச்சுண்டிச்செடி – நத்தைச்சூரிச்செடி
நத்தைச்சூரிவிரை – குளிமீட்டான்விரை
நந்தாமணிக்கொடி – உத்தாமணிக்கொடி
நந்திபண்ணை – வெடியுப்பு
நந்திபத்திரிச்செடி – நந்தியாவட்டை
நந்திபாகமூலி – ஈசுரமூலி
நந்திப்பூசணிக்கொடி – சாம்பற்பூசணிக் கொடி
நந்திமுகியரிசி – கோதுமையரிசி
நந்தியாவட்டைச்செடி – தேவதாவட்டைச்செடி
நந்தியாவர்த்தச்செடி – நந்தியாவட்டைச்செடி
நந்திரகாவேம்பு – சிவனார்வேம்புச்செடி
நந்திரசின்னி – சிறுசின்னி
நந்திவிருட்சம் – கற்பகவிருட்சம்
நந்தைக்கொடி – முடக்கொத்தான்கொடி
நபசாரியச்செடி – மருவுச்செடி
நமக்காரிக்கொடி – வரற்சுண்டிக்கொடி
நமவாரிதி தொடை – ஆடதொடை
நம்புலிமரம் – நாவல்மரம்
நயமாலி – மனோசிலை
நயனோபாந்தம் – கடைக்கண்
நரகனாதிச்செடி – தேட்கொடுக்குச்செடி
நரகாலிகப்புல் – சம்பைப்புல்
நரந்தகிமரம் – நாரத்தைமரம்
நரம்புக்காய் – முருங்கக்காய்
நரளிக்கடலை – வேர்க்கடலை
நரளைக்கடுகு – சிறுகடுகு
நரளைக்கொடி – சிறுநரளைக்கொடி
நரிக்கொன்றைமரம் – சிறு கொன்றைமரம்
நரிச்சின்னிச்செடி – சிறுசின்னிச்செடி
நரிச்சீரகம் – சிறுசீரகம்
நரித்தோற்பட்டை – நாவற்பட்டை
நரிநவ்வல் – சிறுநவ்வல்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments