HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 9851 - 9900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9851 – 9900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9851 – 9900 மூலிகைச் சரக்குகள்

பிராசூகக்கீரை – சொக்காக்கீரை
பிராசோகணிக்கொடி – கண்டங்கத்திரிக் கொடி
பிராணகாந்திமரம் – சோதிவிருட்சம்
பிராந்தி – சீமைப்பிராந்தி
பிராந்திதச்செடி – ஊமத்தைசெடி
பிராபிரக்கிச்செடி – பிராமுட்டி
பிராபீசக்காய் – வலம்புரிக்காய்
பிராமரம் – கூட்டப்பிராமரம்
பிராமாலிகக்கோரை – சோனைக் கோரை
பிராயச்சேதனமரம் – பெருஞ்சூலிமரம்
பிரிதிவுக்கிழங்கு – தண்ணீர்விட்டான் கிழங்கு
பிரிதிவுநீர் – அண்டநீர்
பிருகுச்செடி – கத்திரிச்செடி
பிருங்கனிக்கிழங்கு – நிலப்பனைக் கிழங்கு
பிருதிகாவிரை – ஏலம்
பிருந்தகச்செடி – துளசிச்செடி
பிருந்திகாமரம் – தணக்கமரம்
பிரேடணச்செடி – வனமிரட்டிச்செடி
பிர்மவுப்பு – கரியுப்பு
பிலசச்சீரம் – கருஞ்சீரகம்
பிலஞ்சேபச்செடி – ஆற்றலரிசெடி
பிலபதீகமரம் – வாகைமரம்
பிலவயக் கிழங்கு – ஆள்வள்ளிக்கிழங்கு
பில்லிக்குராயன் வேர் – விலாமிச்சை வேர்
பில்லிசாரிகை மரம் – நரிக்கொன்னை மரம்
பில்லிபத்திமரம் – காட்டத்தி மரம்
பிழாவல்லியச்செடி – நரியிலந்தைச் செடி
பிளவுசீரகம் – கவற்சீரகம்
பிளவு முருங்கை – தவசிமுருங்கைச் செடி
பிளவைகொல்லி – இலைக்கள்ளிச் செடி
பிளாஸ்திரி – களிம்பு
பிளிச்சிறுகீரை – புளியாரைக்கீரை
பிள்ளை – தென்னம்பிள்ளை
பிள்ளைத்தக்காளிச் செடி – மணத்தக்காளிச் செடி
பிள்ளைத்தாட்சிக் கொடி – கெற்பக்கொடி
பிள்ளைமகனிளையோன் – இளநீர்
பிள்ளைமகன் – தேங்காய்
பிள்ளைமரம் – தென்னைமரம்
பிள்ளைமருது – புன்ளைமருதுமரம்
பிள்ளைவாசிக் கொடி – பைதிருதிக்கொடி
பிறகரிகமரம் – அகில்மரம்
பிறக்கவிய மரம் – மயிலாடுங்குருந்து மரம்
பிறசாதனமரம் – தேக்குமரம்
பிறசாதிகம் – தக்கோலம்
பிறசாறணி – கொடியார்கூந்தல்
பிறதேசிக்காய் – கடுக்காய்
பிறத்தியகபன்னிச்செடி – நாயுருவிச்செடி
பிறப்பாரிச்செடி – நாய்வேளைச் செடி
பிறப்பிலக் கற்றாழை – மருட்கற்றாழை
பிறரோசிதக்கொடி – வரற்சுண்டி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments