HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 9901 - 9950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9901 – 9950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9901 – 9950 மூலிகைச் சரக்குகள்

பிறாமுட்டி – பிராபிரக்கிச் செடி
பிறிதேகியம் – பொன்முசுட்டைக் கொடி
பீறியகசீரம் – பிளவுசீரகம்
பிறியகச்செடி – ஞாழற்செடி
பிறியகமரம் – கடம்பமரம்
பிறியாநங்கைச் செடி – வேப்பிலைநங்கைச் செடி
பிறைமலர் – அகத்திமலர்
பின்றுடரிச்செடி – பெண்துடரிச் செடி
பின்றொடரிச்செடி – ஆடையொட்டிச் செடி
பின்னியாக்கம் – குந்துருக்கம்
பின்னிரோவச்செடி – முட்சுண்டைச் செடி
பின்னைமரம் – புன்னைமரம்
பீகசாரி – இளையவன்
பீகநாபி – மூத்தவன்
பீககலாத்திச் செடி – சங்கங்குப்பிச் செடி
பீசகவயக் கள்ளி – முயற்செவிக் கள்ளி
பீசம் – ஆண்குறிக்கீழ்விரை
பீச்சுவிளாத்திச்செடி – பீஞ்சற்செடி
பீஞ்சள் – பீச்சுவிளாத்திச்செடி
பீஞ்சாசிகச்செடி – தகரைச்செடி
பீடமத்துளசிச்செடி – முட்டுளசிச் செடி
பீடி – புகைப்பீடி
பீசுகசிமிட்டி – பெருஞ்சிமிட்டிச் செடி
பீதகசேபிதம் – தாம்பூலம்
பீதகதலிமரம் – செவ்வாழைமரம்
பீதகலிகம் – பீதரோகணி
பீககவேர் – இருவேலி வேர்
பீதகாண்டகச்செடி – செம்முள்ளிச் செடி
பீதகாரகமரம் – வேங்கைமரம்
பீதகாரக்கீரை – செம்புளிச்சக்கீரை
பீதகாவேரம் – மஞ்சள்
பீதகேசச்செடி – பொற்றலைக் கரிப்பான்செடி
பீதக்கற்றாழை – மருட்கற்றாழை
பீதசந்தனம் – மஞ்சட்சந்தனம்
பீதசம்பகமரம் – சண்பகமரம்
பீதசாரகம் – சந்தனம்
பீதசாரக்கீரை – செங்கீரை
பீதசாரக்கொடி – செவ்வல்லிக்கொடி
பீதசாரதக்கிழங்கு – சருக்கரைவள்ளிக் கிழங்கு
பீதசாரதிமரம் – வேங்கைமரம்
பீதசுகாதீதமரம் – மஞ்சணத்திமரம்
பீதசூதிச்செடி – செம்மல்லிகைச் செடி
பீததாருக்கீரை – செம்புளிச்சைக்கீரை
பீததாருக்கொடி – செங்கொடி வேலி
பீததாருமரம் – புன்னைமரம்
பீதத்தாதிகப்பூடு – திகைப் பூட்டுப்பச்சிலை
பீதத்தாவரை – பொன்னாவரைச் செடி
பீதபீசம் – வெந்தயம்
பீதபூகமாதளைச் செடி – கொம்மட்டி மாதளைச் செடி
பீதபூகிதமரம் – செண்பகமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments