சித்த வைத்திய தொகையகராதி 951 – 1000 மூலிகைச் சரக்குகள்
இரும்பிற்கு மித்துரு
பூநாகம்
ரசவர்த்தம்
தங்கம்
வெள்ளி
காரியம் ஆக 11
காந்தத்திற்கு மிதுவே சத்துரு மித்துருவுமாம்.
கல்லுப்பிற்குச் சத்துரு
இந்துப்பு
பேதி
வீரப்பாஷாணம்
சூடன்
புடிகாரம்
காந்தம்
சவுட்டுவில்லை
பவழப்புத்து
மிர்தார்சிங்கி
மனோசிலை
பழம்புளி ஆக 11
கல்லுப்பிற்கு மித்துரு
அபிரேகம்
லிங்கம்
செம்பு
காரம்
கெளரிப்பாஷாணம்
நாகம்
கெந்தி
தாளகம்
நிமிளை
வெள்ளைப்பாஷாணம்
பூரம்
இரும்பு
வங்கம் ஆக 13
காரியச் சத்துரு
கல்லுப்பு
சாத்திரபேதி
நிமிளை
ராசவர்த்தம்
கிளிஞ்சி
ஏரண்டம்
நத்தை
கெளரிப்பாஷாணம்
சற்சுண்ணம்
அபிரேகம்
கல்நாறு
வெடியுப்பு
அயம்
காந்தம் ஆக 14
காரிய மித்துரு
லங்கம்
சூதம்
பூநாகச்செம்பு
சேம்பு
வெள்ளி
நாகம்
மயூரச்செம்பு ஆக 7




