HomeUncategorizedசித்த வைத்திய தொகையகராதி 901 - 950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 901 – 950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 901 – 950 மூலிகைச் சரக்குகள்

கோரைவகை

கோரை
உப்பங்கோரை
ஊசிக்கோரை
கஞ்சாங்கோரை
கம்பங்கோரை
சுனைக்கோரை
பாய்க்கோரை
கற்கோரை            ஆக 8

கோரோசனைவகை

கோரோசனை
வைப்புக்கோரோசனை        ஆக 2

கோவைவகை

கோவை
அப்பைக்கோவை 
இராமக்கோவை
ஐவிரலிக்கோவை
கருங்கோவை
கொல்லன்கோவை
கற்கோவை           ஆக 7

கௌ

கௌபலச்செடி

சங்கஞ்செடிவகை

சங்கஞ்செடி
சங்கங்குப்பிச்செடி        ஆக 2

சஞ்சீவிமூலிகைவகை

சஞ்சீவிமூலிகை
மேகசஞ்சவீமூலிகை        ஆக 2

சடைச்சிவகை

கருஞ்சடைச்சி
வாய்க்காற்சடைச்சி        ஆக 2

சணம்புச்செடி
சதகுப்பை
சதாப்பிலை

சத்துருமித்துருச் சரக்குகள்

இரும்பிற்குச் சத்துரு

சுலாசித்து
பூநீறு
அண்டவோடு
வெண்கலம்
நிமிளை
வங்கம்
கிளிஞ்சி
திரா
கெந்தி
காரம்
சவ்வீரம்
மனோசலை
மிர்தார்சிங்கி
கெளரிப்பாஷாணம்
வெள்ளைப்பாஷாணம்
அபிரேகம்
வெண்காரம்           ஆக 17

இரும்பிற்கு மித்துரு

கேந்தி
சூடன்
நுகம்
காந்தம்
செம்பு
பூரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments