சித்த வைத்திய தொகையகராதி 251 – 300 மூலிகைச் சரக்குகள்
உபரசச்சரக்குவகை
நத்தை
நவரத்தினம்
நாகப்பச்சை
நாகமலை
நரகம்
நாகரவண்டு
நீலம்
பச்சை
பவளம்
பன்றிமுள்
பித்தளைமலை
புட்பராகம்
புற்றான்பழம்
பூநாகம்
பேரோசனை
பொன்னப்பிரகம்
பொன்னிமிளை
மஞ்சட்கல்
மண்டூகம்
மந்தாரச்சிலை
மயிர்
மயிலிறகு
மரகதப்பச்சை
மல்லி
மனோசிலை
மாக்கல்
மாங்கீசச்சிலை
மாட்டுக்கொம்பு
மாந்துளிற்கல்
மீனெலும்பு
முடவாட்டுக்கால்
முட்சங்கு
முட்டை
முத்து
முத்துச்சிப்பி
வயிரம்
வராகக்கொம்பு
வெண்கலமலை
வெண்சுக்கான்
வெள்ளி
வெள்ளீயமணல்
வெள்ளீயமலை
வைடூரியம் ஆக 120
உப்பாகுஞ் சரக்குவகை
அண்டம்
அப்பிரேகம்
இரும்பு
கடல்நுரை
கல்லுப்பு
காந்தம்
கிளிஞ்சிலோடு




